Month: December 2019

Attendance App – 2019 – 2020ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவு TN-EMIS App மூலம் பதிவு செய்யக் கோருதல்

Attendance App – 2019 – 2020ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவு TN-EMIS App மூலம் பதிவு செய்யக் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,                     Attendance App – 2019 – 2020ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவு TN-EMIS App மூலம் பதிவு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கும் செய்து அதன்படி செயல்பட அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். TN-EMIS புதிய செயலி பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு https://play.google.com/store/apps/details?id=com.emisone.tnschools CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாலும், மேலும்,  அரையாண்டு தேர்வுகள் +1, +2 வகுப்புகளுக்கு 11.12.2019 முதலும் மற்றும் SSLC வகுப்பிற்கு 13.12.2019 முதலும் தொடங்கவுள்ளதால்   மாணவர்களுக்கு பயிற்சியளிக்க ஏதுவாகவும் நாளை (07.12.2019) பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாலும், மேலும்,  அரையாண்டு தேர்வுகள் +1, +2 வகுப்புகளுக்கு 11.12.2019 முதலும் மற்றும் SSLC வகுப்பிற்கு 13.12.2019 முதலும் தொடங்கவுள்ளதால்   மாணவர்களுக்கு பயிற்சியளிக்க ஏதுவாகவும் நாளை (07.12.2019) பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் புதன் கிழமை அட்டவணையினை பின்பற்றி 07.12.2019 (நாளை ) பள்ளி செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
+1, +2 செய்முறைப் பயிற்சி ஏட்டிற்கான கட்டணம் இதுவரை செலுத்தாத தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், 06.12.2019க்குள் செலுத்த தெரிவித்தல்

+1, +2 செய்முறைப் பயிற்சி ஏட்டிற்கான கட்டணம் இதுவரை செலுத்தாத தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், 06.12.2019க்குள் செலுத்த தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், +1, +2 செய்முறைப் பயிற்சி ஏட்டிற்கான கட்டணம் இதுவரை செலுத்தாத தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், 06.12.2019க்குள் வங்கி கணக்கில் செலுத்திவிட்டு, செலுத்துச்சீட்டினை இலத்தேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். BANK NAME:    INDIAN BANK, COLLECTORATE BRANCH ACCOUNT No. :  6563462406 IFSC CODE:    IDIB000D087 ACCOUNT NAME : SECRETARY HIGHER SECONDARY PRACTICAL விவரங்களுக்கு தொலைபேசி எண். 9385202243, 9791969510 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.  
மாவட்ட சமூக நல அலுவலகம், வேலூர் மாவட்டம்- ஒருங்கிணைந்த சேவை மையத்தின் (One Stop Centre – OSC) பெண்கள் எதிர்கொள்ளும், வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

மாவட்ட சமூக நல அலுவலகம், வேலூர் மாவட்டம்- ஒருங்கிணைந்த சேவை மையத்தின் (One Stop Centre – OSC) பெண்கள் எதிர்கொள்ளும், வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,   மாவட்ட சமூக நல அலுவலகம், வேலூர் மாவட்டம்- ஒருங்கிணைந்த சேவை மையத்தின் (One Stop Centre – OSC) பெண்கள் எதிர்கொள்ளும், வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.  
அரசு/ நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் அனுப்பக்கோருதல்

அரசு/ நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் அனுப்பக்கோருதல்

CIRCULARS
சார்ந்த அரசு/நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)   அரசு/ நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் அனுப்பக்கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு/நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், காலதாமதமின்றி உடனடியாக விவரங்களை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2019-2020 ஆம் கல்வியாண்டு- அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள்- நீட் தேர்வு 02.12.2019  முதல் 31.12.2019  வரை  www.neet.nic.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணாக்கர்களுக்கு அறிவுரை வழங்க மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தல்-சார்பாக

அனைத்து அரசு/அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு 2019-2020 ஆம் கல்வியாண்டு- அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள்- நீட் தேர்வு 02.12.2019 முதல் 31.12.2019 வரை www.neet.nic.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணாக்கர்களுக்கு அறிவுரை வழங்க மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CHIEF EDUCATIONAL OFFICER ,VELLORE பெறுநர் அனைத்து அரசு/அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள்  
மிக மிக அவசரம்  – மேல்நிலை இரண்டாடம் ஆண்டு பள்ளி மாணாக்கர்- ஏற்கனவே மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வில் தோல்வியுற்ற  (+1 Arrear) – பாடங்களை மீண்டும் எழுத- தேர்வுக் கட்டணம் செலுத்தல்-சார்பாக

மிக மிக அவசரம் – மேல்நிலை இரண்டாடம் ஆண்டு பள்ளி மாணாக்கர்- ஏற்கனவே மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வில் தோல்வியுற்ற (+1 Arrear) – பாடங்களை மீண்டும் எழுத- தேர்வுக் கட்டணம் செலுத்தல்-சார்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளளர்கள்  கவனத்திற்கு மிக மிக அவசரம்  - மேல்நிலை இரண்டாடம் ஆண்டு பள்ளி மாணாக்கர்- ஏற்கனவே மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வில் தோல்வியுற்ற  (+1 Arrear) – பாடங்களை மீண்டும் எழுத- தேர்வுக் கட்டணம் செலுத்தல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள்
மிக மிக அவசரம்  – மேல்நிலை இரண்டாடம் ஆண்டு பொதுத் தேர்வு –மார்ச் 2019, +1 தேர்விற்குப் பின் பள்ளி இடைநின்றோர் – +1 பயின்ற பள்ளியின் வழியாகவே தேர்வெழுத அனுமதி வழங்குதல் –சார்பாக.

மிக மிக அவசரம் – மேல்நிலை இரண்டாடம் ஆண்டு பொதுத் தேர்வு –மார்ச் 2019, +1 தேர்விற்குப் பின் பள்ளி இடைநின்றோர் – +1 பயின்ற பள்ளியின் வழியாகவே தேர்வெழுத அனுமதி வழங்குதல் –சார்பாக.

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளளர்கள்  கவனத்திற்கு மிக மிக அவசரம்  - மேல்நிலை இரண்டாடம் ஆண்டு பொதுத் தேர்வு –மார்ச் 2019, +1 தேர்விற்குப் பின் பள்ளி இடைநின்றோர் - +1 பயின்ற பள்ளியின் வழியாகவே தேர்வெழுத அனுமதி வழங்குதல் –சார்பாக. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள்.
மிக மிக அவசரம் – சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் – பள்ளி நிலையில் உள்ள மாணவ / மாணவியர் விண்ணப்பங்களை மாவட்ட அளவிற்கு பரிந்துரை செய்தல் – பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து வேலூர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்கக் கோருதல்

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, மிக மிக அவசரம் - சிறுபான்மையினர் நலம் – பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் 2019 – 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துதல் – பள்ளி நிலையில் உள்ள மாணவ / மாணவியர் விண்ணப்பங்களை மாவட்ட அளவிற்கு பரிந்துரை செய்தல் – பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து வேலூர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்கக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளவாறு செயல்பட சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
TALUKWISE LIST OF VILLAGES  IN TIRUPATTUR REVENUE DISTRICT, RANIPET REVENUE DISTRICT AND RESIDUAL VELLORE REVENUE DISTRICT AS PER G.O.(MS)No.430, REVENUE AND DISASTER MANAGEMENT DEPARTMENT , DATED: 12.11.2019

TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS, DOWNLOAD THE  ATTACHEMNT REGARDING TALUKWISE LIST OF VILLAGES  IN TIRUPATTUR REVENUE DISTRICT, RANIPET REVENUE DISTRICT AND RESIDUAL VELLORE REVENUE DISTRICT AS PER G.O.(MS)No.430, REVENUE AND DISASTER MANAGEMENT DEPARTMENT , DATED: 12.11.2019. CLICK HERE TO DOWNLOAD THE LIST OF VILLAGES IN TIRUPATTUR REVENUE DISTRICT CLICK HERE TO DOWNLOAD THE LIST OF VILLAGES IN RANIPET  REVENUE DISTRICT CLICK HERE TO DOWNLOAD THE LIST OF VILLAGES IN VELLORE REVENUE DISTRICT (NEW) CEO, VELLORE