+1, +2 செய்முறைப் பயிற்சி ஏட்டிற்கான கட்டணம் இதுவரை செலுத்தாத தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், 06.12.2019க்குள் செலுத்த தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

+1, +2 செய்முறைப் பயிற்சி ஏட்டிற்கான கட்டணம் இதுவரை செலுத்தாத தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், 06.12.2019க்குள் வங்கி கணக்கில் செலுத்திவிட்டு, செலுத்துச்சீட்டினை இலத்தேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

BANK NAME:    INDIAN BANK, COLLECTORATE BRANCH

ACCOUNT No. :  6563462406

IFSC CODE:    IDIB000D087

ACCOUNT NAME : SECRETARY HIGHER SECONDARY PRACTICAL

விவரங்களுக்கு தொலைபேசி எண். 9385202243, 9791969510

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.