மிக மிக அவசரம் – மேல்நிலை இரண்டாடம் ஆண்டு பள்ளி மாணாக்கர்- ஏற்கனவே மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வில் தோல்வியுற்ற (+1 Arrear) – பாடங்களை மீண்டும் எழுத- தேர்வுக் கட்டணம் செலுத்தல்-சார்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளளர்கள்  கவனத்திற்கு

மிக மிக அவசரம்  – மேல்நிலை இரண்டாடம் ஆண்டு பள்ளி மாணாக்கர்- ஏற்கனவே மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வில் தோல்வியுற்ற  (+1 Arrear) – பாடங்களை மீண்டும் எழுத- தேர்வுக் கட்டணம் செலுத்தல்-சார்பாக

CLICK HERE TO DOWNLOAD PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள்