மாவட்ட சமூக நல அலுவலகம், வேலூர் மாவட்டம்- ஒருங்கிணைந்த சேவை மையத்தின் (One Stop Centre – OSC) பெண்கள் எதிர்கொள்ளும், வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

 

மாவட்ட சமூக நல அலுவலகம், வேலூர் மாவட்டம்- ஒருங்கிணைந்த சேவை மையத்தின் (One Stop Centre – OSC) பெண்கள் எதிர்கொள்ளும், வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.