To all Govt./Mpl HMs – உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, முதுகலை ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தேதி மாற்றம்

To all Govt./Mpl HMs – உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, முதுகலை ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் கீழ்கண்ட அட்டவணைப்படி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

இடம் : காட்பாடி, காந்திநகர் S.S.A கூட்ட அரங்கம்

நேரம் : காலை 8.00 மணி முதல்

13.11.2019 உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு
14.11.2019 முதுகலை ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு
15.11.2019 முதுகலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கலந்தாய்வு
16.11.2019 முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான  கலந்தாய்வு

 

குறிப்பு : மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவிஉயர்வுக்கான கலந்தாய்விற்கு முன்னுரிமைப் பட்டியலில் உள்ள ஆசிரியர்களை / மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தனுப்பும்படி அனைத்து அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்