2019-2020ஆம் கல்வியாண்டு-விலையில்லா மடிக்கணினி-வேலூர் மாவட்டம்- அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி (சுயநிதிப்பிரிவு தவிர்த்து) விவரங்கள் இனவாரியாக கோருதல்

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

2019-2020ஆம் கல்வியாண்டு-விலையில்லா மடிக்கணினி-வேலூர் மாவட்டம்- அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி (சுயநிதிப்பிரிவு தவிர்த்து) விவரங்கள் இனவாரியாக கோருதல் – இதுநாள் வரை விவரங்கள் வழங்காத பள்ளித் தலைமையாசிரியர்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து நாளை காலை 11.00 மணிக்குள் வழங்கக் கோருதல்

CLICK HERE TO DOWNLOAD THE FORMS

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST (+2)

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST (+1)

 

 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்