SCERT – STATE LEVEL TRAINING – TEACHERS TO BE RELIEVED – URGENT

சார்ந்த மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

புதிய பாடநூல்கள் – மாவட்டக் கருத்தாளர்களுக்கான பணிமனை சார்ந்து இணைப்பில் காணும் ஆசிரியர்களை மாநில அளவிலான பணிமணையில் கலந்துக் கொள்ளும் வகையில் இன்று மாலை பணியிலிருந்து விடுவிப்பு செய்து, அதன் அறிக்கையினை உடன் முதன்மைக் கல்வி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முகஅ வேலூர்.

SCERT training

SRG Training 2019 – X&XII – Annexure – Venue Details (2)

Training Teacher Details – Reg