Month: April 2019

ALL CATEGORIES OF SCHOOL HMs/ PRINCIPALS –    EMIS 	இணையதளத்தில் மாணவர்கள்,ஆசிரியர்கள், பள்ளி விவரங்கள் உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு தெரிவித்தல், மேலும், மாணவர் பெயரை தமிழிலும், மாணவர்களின் புகைப்படங்களை UPLOAD செய்யாதவர்கள் உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, EMIS இணையதளத்தில் மாணவர்கள்,ஆசிரியர்கள், பள்ளி விவரங்கள் உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்யும்படி தெரிவிக்கப்படுகிறது. மேலும், மாணவர்கள் விவரங்களை உள்ளீடு செய்யும்போது  மாணவர்களின் பெயரை ஆங்கிலம் மற்றும் தமிழில் உள்ளீடு செய்யும்படியும், மாணவர்களின் புகைப்படத்தினை UPLOAD செய்யும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாணவர்களின் அடையாள அட்டை (SMART ID CARD) தயார் செய்ய உள்ளதால் இப்பணியினை விரைந்து முடிக்கும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PHOTO UPLOAD PENDING SCHOOLS LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
வேலூர் மாவட்ட பாதுகாப்பு அலகு – கிராமப்புற மக்களிடையே மூட நம்பிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

வேலூர் மாவட்ட பாதுகாப்பு அலகு – கிராமப்புற மக்களிடையே மூட நம்பிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

CIRCULARS
அனைத்துவகைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,   வேலூர் மாவட்ட பாதுகாப்பு அலகு - கிராமப்புற மக்களிடையே மூட நம்பிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புஅலுவலர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் 2019 தேர்தல் பணிக்கு Presiding Officer (PO) மற்றும்  Poling officer-1 (PO1) ஆணை பெறப்பட்டுள்ளவர்கள்  வரும் 13.04.2019 அன்று ஆணையில் குறிப்பிட்டுள்ள இடத்தில் தேர்தல் வகுப்புகள் நடைபெறுதல்

அனைத்துவகை தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள்,  மற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் கவனத்திற்கு, 2nd Repeated Training will be on 13.04.2019 in the same venue and time - only for Presiding officer & PO-1 பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் 2019 தேர்தல் பணிக்கு Presiding Officer (PO) மற்றும் Poling officer-1 (PO1) ஆணை பெறப்பட்டுள்ளவர்கள்  வரும் 13.04.2019 அன்று ஆணையில் குறிப்பிட்டுள்ள இடத்தில் தேர்தல் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
TO ALL CATEGORIES OF SCHOOL HMs & PRINCPALS – INSTRUCTIONS REGARDING EMIS PHOTO UPLOADING

TO ALL CATEGORIES OF SCHOOL HMs & PRINCPALS – INSTRUCTIONS REGARDING EMIS PHOTO UPLOADING

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,   EMIS இணையதளத்தில்  PHOTO UPLOAD  இன்னும் செய்யாமல் உள்ளவர்கள் உடனடியாக செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PHOTO UPLOAD செய்வதற்கான வழிமுறைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை  செய்து பதிவிறக்கம் செய்து பின்பற்றிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE SCREEN SHORT முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மக்களவை தேர்தல் 2019 சார்பான முன்னேற்பாடுகள் செய்தல் தொடர்பாக 16.04.2019 மற்றும் 17.04.2019 ஆகிய இரு நாட்களும் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை  பள்ளிகளும்  திறந்து வைக்க தெரிவித்தல்

மக்களவை தேர்தல் 2019 சார்பான முன்னேற்பாடுகள் செய்தல் தொடர்பாக 16.04.2019 மற்றும் 17.04.2019 ஆகிய இரு நாட்களும் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளும் திறந்து வைக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, மக்களவை தேர்தல் 2019 சார்பான முன்னேற்பாடுகள் செய்தல் தொடர்பாக 16.04.2019 மற்றும் 17.04.2019 ஆகிய இரு நாட்களும் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை  பள்ளிகளும்  திறந்து வைக்கும்படியும் ஏற்பாடுகள் செய்ய வரும் வருவாய்த்துறை அலுவலர்களுடன் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் முன்னேற்பாடுகள் செய்ய தக்க ஒத்துழைப்பினை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
RIESI மூலமாக நடத்தப்படும் ஒரு வருட பட்டயப்படிப்பு சார்பான விவரம்

RIESI மூலமாக நடத்தப்படும் ஒரு வருட பட்டயப்படிப்பு சார்பான விவரம்

CIRCULARS
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், RIESI மூலமாக நடத்தப்படும் ஒரு வருட பட்டயப்படிப்பு சார்பாக இணைப்பிணை பதிவிறக்கம் செய்து இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM RIESI முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
HMs OF EMIS PHOTO UPLOADING PENDING SCHOOLS (LIST ATTACHED)  ARE INSTRUCTED TO ATTEND THE MEETING ON 11.04.2019 @ 10.00 AM AT KATPADI, SSA MEETING HALL

HMs OF EMIS PHOTO UPLOADING PENDING SCHOOLS (LIST ATTACHED) ARE INSTRUCTED TO ATTEND THE MEETING ON 11.04.2019 @ 10.00 AM AT KATPADI, SSA MEETING HALL

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், EMIS இணையதளத்தில் மாணவர்களின் புகைப்படத்தினை UPLOAD செய்யாத பள்ளிகளின் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் இது சார்பாக நாளை (11.04.2019) காலை 10.00 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்ட (SSA)  கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் கணினியில்  பணிபுரியும் வகையில் மடிக்கணினி (With net facility), EMIS-ல் உள்ளீடு செய்யப்படாத மாணவர்களின் புகைப்படத்துடன் வருகைபுரியும்படி தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE LIST OF PENDING SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அறிவியல் மற்றும் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்கும் பொருட்டு – 9ம் வகுப்பு மாணவர்களை பங்கேற்க செய்தல் – சார்பு.

அறிவியல் மற்றும் ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்கும் பொருட்டு – 9ம் வகுப்பு மாணவர்களை பங்கேற்க செய்தல் – சார்பு.

CIRCULARS
பெறுநர் அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் CLICK HERE TO DOWNLOAD LETTER
விலையில்லா மடிக்கணினி- ERP Entry பதிவு செய்தல் 2011-2012 முதல் 2016-2017 வரை மற்றும் 2017-2018 நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரை பதிவு முடித்து விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு தெரிவித்தல்

விலையில்லா மடிக்கணினி- ERP Entry பதிவு செய்தல் 2011-2012 முதல் 2016-2017 வரை மற்றும் 2017-2018 நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரை பதிவு முடித்து விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, விலையில்லா மடிக்கணினி- ERP Entry பதிவு செய்தல் 2011-2012 முதல் 2016-2017 வரை மற்றும் 2017-2018 நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரை பதிவு முடித்து விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த தலைமையாசிரியர்கள் இனியும் காலத் தாழ்த்தாமல் எவ்வித சுணக்கமும் இன்றி  உடனடியாக மடிக்கணி சார்ந்த விவரங்களை  ERP Entry செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் கண்ட படிவத்தை பூர்த்தி செய்து ‘ஈ3’ பிரிவில் ஒப்படைக்கும்படி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HE
மாற்றுத் திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016 – மாற்றுத் திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு – பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்கள் விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

மாற்றுத் திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016 – மாற்றுத் திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு – பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்கள் விவரம் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்,   மாற்றுத் திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016 - மாற்றுத் திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு  சார்பாக பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்கள் விவரத்தினை இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை  Click  செய்து இன்றே (10.04.2019)  உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.