விலையில்லா மடிக்கணினி- ERP Entry பதிவு செய்தல் 2011-2012 முதல் 2016-2017 வரை மற்றும் 2017-2018 நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரை பதிவு முடித்து விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

விலையில்லா மடிக்கணினி- ERP Entry பதிவு செய்தல் 2011-2012 முதல் 2016-2017 வரை மற்றும் 2017-2018 நீட் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரை பதிவு முடித்து விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த தலைமையாசிரியர்கள் இனியும் காலத் தாழ்த்தாமல் எவ்வித சுணக்கமும் இன்றி  உடனடியாக மடிக்கணி சார்ந்த விவரங்களை  ERP Entry செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் கண்ட படிவத்தை பூர்த்தி செய்து ‘ஈ3’ பிரிவில் ஒப்படைக்கும்படி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.