மக்களவை தேர்தல் 2019 சார்பான முன்னேற்பாடுகள் செய்தல் தொடர்பாக 16.04.2019 மற்றும் 17.04.2019 ஆகிய இரு நாட்களும் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளும் திறந்து வைக்க தெரிவித்தல்

அனைத்துவகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

மக்களவை தேர்தல் 2019 சார்பான முன்னேற்பாடுகள் செய்தல் தொடர்பாக 16.04.2019 மற்றும் 17.04.2019 ஆகிய இரு நாட்களும் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை  பள்ளிகளும்  திறந்து வைக்கும்படியும் ஏற்பாடுகள் செய்ய வரும் வருவாய்த்துறை அலுவலர்களுடன் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் முன்னேற்பாடுகள் செய்ய தக்க ஒத்துழைப்பினை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்