HMs OF EMIS PHOTO UPLOADING PENDING SCHOOLS (LIST ATTACHED) ARE INSTRUCTED TO ATTEND THE MEETING ON 11.04.2019 @ 10.00 AM AT KATPADI, SSA MEETING HALL

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,

EMIS இணையதளத்தில் மாணவர்களின் புகைப்படத்தினை UPLOAD செய்யாத பள்ளிகளின் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் இது சார்பாக நாளை (11.04.2019) காலை 10.00 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்ட (SSA)  கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் கணினியில்  பணிபுரியும் வகையில் மடிக்கணினி (With net facility), EMIS-ல் உள்ளீடு செய்யப்படாத மாணவர்களின் புகைப்படத்துடன் வருகைபுரியும்படி தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF PENDING SCHOOLS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.