Month: April 2019

வரவு செலவு திட்டம்-2019-20ஆம் நிதி ஆண்டிற்குரிய திட்ட மதிப்பீடு -2202-02-109AZ  கணக்குத் தலைப்பு- நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளிக்க விவரம் கோருதல்

வரவு செலவு திட்டம்-2019-20ஆம் நிதி ஆண்டிற்குரிய திட்ட மதிப்பீடு -2202-02-109AZ கணக்குத் தலைப்பு- நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளிக்க விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, வரவு செலவு திட்டம்-2019-20ஆம் நிதி ஆண்டிற்குரிய திட்ட மதிப்பீடு -2202-02-109AZ  கணக்குத் தலைப்பு- நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளிக்க விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
EMIS WEB PORTAL மூலம் 2019-20 மாணவர் சேர்க்கை/ தேர்ச்சி/ வேறு பள்ளிக்கு மாற்றம்/ நீக்கம் பதிவுகளை ஏப்ரல் மாதத்தில் செயல்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல்

EMIS WEB PORTAL மூலம் 2019-20 மாணவர் சேர்க்கை/ தேர்ச்சி/ வேறு பள்ளிக்கு மாற்றம்/ நீக்கம் பதிவுகளை ஏப்ரல் மாதத்தில் செயல்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) EMIS WEB PORTAL மூலம் 2019-20 மாணவர் சேர்க்கை/ தேர்ச்சி/ வேறு பள்ளிக்கு மாற்றம்/ நீக்கம் பதிவுகளை ஏப்ரல் மாதத்தில் செயல்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ளபள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி  அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் (மெட்ரிக் பள்ளிகள் உட்பட)கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS 6TH PAGE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மிக மிக அவசரம்  NEET உண்டு உறைவிடம் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களை 16.04.2019 மாலை பெற்றோர்கள் மாணவர்களை அழைத்து வருதல் – சார்பு

மிக மிக அவசரம் NEET உண்டு உறைவிடம் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களை 16.04.2019 மாலை பெற்றோர்கள் மாணவர்களை அழைத்து வருதல் – சார்பு

CIRCULARS
பெறுநர் அரசு / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள். CLICK HERE TO DOWNLOAD LETTER
தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்ற பள்ளிகளுக்கு 2018 – 2019 ஆம் கல்வி ஆண்டிற்கான மானியத் தொகை ECS மூலமாக விடுவிக்கப்பட்டது – பயனீட்டுச் சான்று ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது – பயனீட்டு சான்று ஒப்படைக்காத இணைப்பிலுள்ள பள்ளிகள் ஒப்படைக்கத் தெரிவித்தல் சார்பாக.

சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்  பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்ற பள்ளிகளுக்கு 2018 -2019 ஆம் கல்வி ஆண்டிற்கான மானியத் தொகை ECS மூலமாக விடுவிக்கப்பட்டது. மானியத் தொகை விடுவிக்கப்பட்ட பள்ளிகள் செலவினம் மேற்கொண்டமைக்கான பயனீட்டுச் சான்று 3 அசல் பிரதிகள் மற்றும் இக்கல்வியாண்டில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் செயல்பாடுகள் தொடர்பான விவரங்கள், புகைப்படங்களை தயார் செய்து ஒப்படைக்கத் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டும் பயனீட்டுச் சான்று, புகைப்படங்கள் ஒப்படைக்காத இணைப்பிலுள்ள பள்ளிகள் 11.04.2019 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PENDING
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தலைமையாசிரியர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் பள்ளிக்கு வருகைபுரிந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் சார்பான அறிவுரைகள்

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தலைமையாசிரியர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் பள்ளிக்கு வருகைபுரிந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் சார்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்து அரசு/நகராட்சி/ நிதியுதவி/ வனத்துறை/நலத்துறை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தலைமையாசிரியர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் பள்ளிக்கு வருகைபுரிந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் 6 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர் தேர்வு முடிவுகள் 24.04.2019 அன்று சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலரிடம் ஒப்படைத்து, ஒப்புதல் பெற்று 26.04.2019 அன்று பள்ளி தகவல் பலகையில் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். 12, 10, 11 ஆகிய பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்போது மாணவர்களுக்கு தெரியப்படுத்துதல். பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை சார்ந்த மாணவர்கள் உடனடித்தேர்வு எழுத அரசுத் தேர்வுத்துறை வழங்கும் அறிவிப்பின்படி உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளுதல். மாற்றுச்சான்றிதழ்கள்/ மதிப்பெண் சான்றிதழ் கோரி வரும் மாணவர்களுக்கு உடனுக்குடன் வழங்க ஏற்பாடு செய்தல். 2019-20 க
மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களில் கூடுதல் விவரங்கள் வழங்காத பள்ளிகள் 15.04.2019 அன்று காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்கத் தெரிவித்தல் சார்பாக

சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) – அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2018 – 2019 கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களில் கூடுதல் விவரங்கள் வழங்காத பள்ளிகள் 15.04.2019 அன்று காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பள்ளிக்கல்வி – அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 31.05.2019 பி.ப அன்றைய நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் வழங்கக் கோருதல் சார்பாக

பள்ளிக்கல்வி – அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 31.05.2019 பி.ப அன்றைய நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் வழங்கக் கோருதல் சார்பாக

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு பள்ளிக்கல்வி – அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 31.05.2019 பி.ப அன்றைய நிலவரப்படி சிறப்பாசிரியர்கள் காலிப்பணியிட விவரங்கள் வழங்கக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து அரசு மற்றும் நகரவைஉயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
ஆதிதிராவிடர் நலம் – 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை (9th & 11th Std) – SC, ST, SCC மாணக்கர்களுக்கு பெற்றுத்தர புதிய விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள தெரிவித்தல் சார்பாக

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு ஆதிதிராவிடர் நலம் – 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை (9th & 11th Std) – SC, ST, SCC மாணக்கர்களுக்கு பெற்றுத்தர புதிய விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
18.04.2019 அன்று நடைபெறுகின்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முன்னிட்டு தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தின் அறைகளின் சாவியை ஒப்படைத்தல் சார்பான அறிவுரை வழங்குதல் – விவரத்தை (படிவங்கள் 1 மற்றும் 2) இன்று  (12.04.2019) மாலை 4.00 மணிக்குள் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,              18.04.2019 அன்று நடைபெறுகின்ற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முன்னிட்டு தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தின் அறைகளின் சாவியை ஒப்படைத்தல் சார்பான அறிவுரையினை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்படுள்ள அறிவுரைகளை பின்பற்றிடவும் இணைக்கப்பட்டுள்ள படிவங்கள் 1 மற்றும் 2-ஐ பூர்த்தி செய்து  இன்று (2.04.2019)  பிற்பகல் 4.00 மணிக்குள் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலக ஈ2 -பிரிவில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO  DOWNLOAD THE FORMS 1 & 2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
பி.எம்.சி.டெக். பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள் மற்றும் THE HNDU  நாளிதழ் இணைந்து நடத்தும் +2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி +2 மாணவர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

பி.எம்.சி.டெக். பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள் மற்றும் THE HNDU நாளிதழ் இணைந்து நடத்தும் +2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி +2 மாணவர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,   பி.எம்.சி.டெக். பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள் மற்றும் THE HNDU நாளிதழ் இணைந்து நடத்தும் +2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 24.04.2019 அன்று வாணியம்பாடி பாரத் மஹாலில் காலை 9.00 முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (மாணவர்களுக்கு மதிய உணவு உட்பட) தங்கள் பள்ளிகளில் பயிலும் +2 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துகொள்ள தெரிவிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வாணியம்பாடி சுற்றியுள்ள ஊர்களுக்கு கல்லூரி பேருந்து வசதி மற்றும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய எண். Dr. J.Vijayakumar (PRO) Mobile No. 9894898087   CLICK HERE TO DOWLOAD THE  LETTER CEO, VLLORE.