Month: September 2018

அனைத்துவகை போட்டித்தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார் செய்தல்- ஒன்றிய அளவிலான கருத்தாளர் பயிற்சி 10.09.2018 முதல் 12.09.2018 வரை நடைபெறுதல் – ஆசிரியர்களை விடுவித்தனுப்ப தெரிவித்தல் –

அனைத்துவகை போட்டித்தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார் செய்தல்- ஒன்றிய அளவிலான கருத்தாளர் பயிற்சி 10.09.2018 முதல் 12.09.2018 வரை நடைபெறுதல் – ஆசிரியர்களை விடுவித்தனுப்ப தெரிவித்தல் –

CIRCULARS
சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள், அனைத்துவகை போட்டித்தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார் செய்தல் சார்பாக  10.09.2018 முதல் 12.09.2018 வரை நடைபெறவுள்ள ஒன்றிய அளவிலான கருத்தாளர் பயிற்சிக்கு ஆசிரியர்களை விடுவித்தனுப்பும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள செயல்முறையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்படகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE TRAINING SCHEDULE PAGE 1 CLICK HERE TO DOWNLOAD THE TRAINING SCHEDULE PAGE 2 CLICK HERE TO DOWNLOAD THE TRAINING SCHEDULE PAGE 3 CLICK HERE TO DOWNLOAD THE TRAINING SCHEDULE PAGE 4 CLICK HERE TO DOWNLOAD THE TRAINING SCHEDULE PAGE 5 முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ அலுவலர்கள் – ONLINE PAYROLL பயன்பாடு சார்பாக தங்கள் அலுவலக கணினி வசதி உள்ள விவரம் கோருதல்

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ அலுவலர்கள் – ONLINE PAYROLL பயன்பாடு சார்பாக தங்கள் அலுவலக கணினி வசதி உள்ள விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ அலுவலர்களுக்கு வணக்கம், ONLINE PAYROLL பயன்பாடு சார்பாக தங்கள் அலுவலக கணினி வசதி மற்றும் இணைய வசதி உள்ள விவரத்தினை கீழேகொடுக்கப்படுள்ள இணைப்பினை பயன்படுத்தி உள்ளீடு செய்யும்படி அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE AND ENTER THE DETAILS முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
08-09-2018 மற்றும் 09-09-2018 ஆகிய இரண்டு நாட்கள் NEET பயிற்சிகள்

08-09-2018 மற்றும் 09-09-2018 ஆகிய இரண்டு நாட்கள் NEET பயிற்சிகள்

CIRCULARS
08-09-2018 மற்றும் 09-09-2018 ஆகிய இரண்டு நாட்கள் NEET பயிற்சிகள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 08-09-2018 மற்றும் 09-09-2018 ஆகிய இரண்டு நாட்கள் இணைப்பில் குறிப்பிட்டுள்ள NEET பயிற்சி மையத்தில் NEET பயிற்சிகள் நடைபெறவேண்டும். மாவட்டக் கல்வி அலுவலரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் இப்பயிற்சியினை எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் சிறப்பாக பயிற்சியினை மேற்கொள்ள உரிய அறிவுரை வழங்கிய சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்களை பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS                              NEET CENTRE முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலுவ
15.03.2018ல் உள்ளவாறு உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்குதல்- 11.09.2018 அன்று நடைபெறும் கலந்தாய்வில் தகுதிவாய்ந்ததோர் கலந்துகொள்ளதெரிவித்தல்

15.03.2018ல் உள்ளவாறு உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்குதல்- 11.09.2018 அன்று நடைபெறும் கலந்தாய்வில் தகுதிவாய்ந்ததோர் கலந்துகொள்ளதெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 15.03.2018ல் உள்ளவாறு உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்குதல்- 11.09.2018 அன்று நடைபெறும் கலந்தாய்வில் தகுதிவாய்ந்ததோர் (LIST ATTACHED) கலந்துகொள்ளதெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS  Copy of Asst to desk 06 07 2018-1 முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
ALL GOVT/MPL  HMs – அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர் விவரம் ஆன்லைனில் உள்ளீடு செய்ய கோருதல்

ALL GOVT/MPL HMs – அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர் விவரம் ஆன்லைனில் உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம், தங்கள் பள்ளியில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி, ஓவியம், தச்சு, இசை, தையல், நெசவு) விவரத்தினை உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாரகள். இது மிகவும் அவசரம் என்பதால் தனிகவனம் செலுத்தி இன்றே ( 05.09.2018) உள்ளீடு செய்யும்படி தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் உடனடியாக இன்றே இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் உடனடியாக இன்றே இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் உடனடியாக இன்றே இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே தங்கள் மின் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ள மூன்று படிவங்களை (படிவம் 1, 2 ,3) பூர்த்தி செய்தபின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை  CLICK செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். NURSERY & PRIMARY, AIDED PRIMARY & MIDDLE SCHOOLS  - வட்டாரக்கல்வி அலுவலர்கள் பூர்த்தி செய்தல் வேண்டும். AIDED HIGH/HR.SEC.SCHOOLS & MATRIC SCHOOLS      -  மாவட்டக்கல்வி அலுவலர்கள் பூர்த்தி செய்தல் வேண்டும். CLICK HERE TO ENTER DETAILS IN FORM 1 CLICK HERE TO ENTER DETAILS IN FORM 2 CLICK HERE TO ENTER DETAILS IN FORM 3   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.