அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ அலுவலர்கள் – ONLINE PAYROLL பயன்பாடு சார்பாக தங்கள் அலுவலக கணினி வசதி உள்ள விவரம் கோருதல்

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ அலுவலர்களுக்கு வணக்கம்,

ONLINE PAYROLL பயன்பாடு சார்பாக தங்கள் அலுவலக கணினி வசதி மற்றும் இணைய வசதி உள்ள விவரத்தினை கீழேகொடுக்கப்படுள்ள இணைப்பினை பயன்படுத்தி உள்ளீடு செய்யும்படி அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE AND ENTER THE DETAILS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.