08-09-2018 மற்றும் 09-09-2018 ஆகிய இரண்டு நாட்கள் NEET பயிற்சிகள்

08-09-2018 மற்றும் 09-09-2018 ஆகிய இரண்டு நாட்கள் NEET பயிற்சிகள்

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

08-09-2018 மற்றும் 09-09-2018 ஆகிய இரண்டு நாட்கள் இணைப்பில் குறிப்பிட்டுள்ள NEET பயிற்சி மையத்தில் NEET பயிற்சிகள் நடைபெறவேண்டும். மாவட்டக் கல்வி அலுவலரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் இப்பயிற்சியினை எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் சிறப்பாக பயிற்சியினை மேற்கொள்ள உரிய அறிவுரை வழங்கிய சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்களை பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

                             NEET CENTRE

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்கள்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் – தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.