ALL GOVT/MPL HMs – அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர் விவரம் ஆன்லைனில் உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம்,

தங்கள் பள்ளியில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி, ஓவியம், தச்சு, இசை, தையல், நெசவு) விவரத்தினை உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாரகள். இது மிகவும் அவசரம் என்பதால் தனிகவனம் செலுத்தி இன்றே ( 05.09.2018) உள்ளீடு செய்யும்படி தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.