2018 ஆகஸ்ட் 10 அன்று தேசிய குடற்புழு நீக்க நாளாக அனுசரித்தல் – ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ள செய்தல் மற்றும் மாணவர்களுக்கு மருந்து வழங்குதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்,

2018 ஆகஸ்ட் 10 அன்று தேசிய குடற்புழு நீக்க நாளாக அனுசரித்தல் – மருத்துவரிடம் பெறப்படும் மாத்திரைகளை மாணவர்கள் அனைவருக்கும் வழங்க –  பள்ளிக்கு ஒரு ஆசிரியரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படும் பயிற்சியில் கலந்துகொள்ள செய்தல் மற்றும் மாணவர்களுக்கு மருந்து வழங்குதல் சார்பாக  இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி அனைத்து தலைமையாசிரியர்கள் செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சி நாள், தேதி, இடம் ஆகிய விவரங்கள் சார்ந்த  மருத்துவ அலுவலர்கள் மூலம்  தெரிவிக்கப்படும்.

CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT -1

CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT -2

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.