Month: August 2018

NSS – Mahatma Gandhiji 150 th Birth Anniversary Celebration- August to October 2018

NSS – Mahatma Gandhiji 150 th Birth Anniversary Celebration- August to October 2018

CIRCULARS
நாட்டு நலப்பணி திட்ட அமைவுகள் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள்,   NSS    - Mahatma Gandhiji 150 th Birth Anniversary Celebration- August to October 2018   - மாவட்ட தொடர்பு அலுவலர்கள், மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள திட்ட அலுவலர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தும்படி மேற்றும் இப்பொருள் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தை (A consolidated report along with the action photographs) இவ்வலுவலகத்தில் சமர்பிக்குமாறும் மாவட்ட தொடர்பு அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS Mahatma Gandhiji's 150 Birthday முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
SSLC & HSC  மார்ச் 2018 பொதுத்தேர்வில் தங்கள் பள்ளி ஆசிரியர்கள் போதித்த பாடத்தில் 90%க்கு மேல் தேர்ச்சி அளித்த விவரத்தை கோருதல்

SSLC & HSC மார்ச் 2018 பொதுத்தேர்வில் தங்கள் பள்ளி ஆசிரியர்கள் போதித்த பாடத்தில் 90%க்கு மேல் தேர்ச்சி அளித்த விவரத்தை கோருதல்

CIRCULARS
  அனைத்து அரசு/ அரசு நிதியுதவிபெறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு வணக்கம், SSLC & HSC  மார்ச் 2018 பொதுத்தேர்வில் தங்கள் பள்ளி ஆசிரியர்கள் போதித்த பாடத்தில் 90%க்கு மேல் தேர்ச்சி அளித்த விவரத்தை ONlineல் உள்ளீடு செய்யும்படி  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE AND ENTER DETAILS OF HSC EXAM MARCH/APRIL 2018 CLICK HERE AND ENTER DETAILS OF SSLC EXAM MARCH/APRIL 2018   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
2018-2019 கல்வி ஆண்டில் வட்ட அளவிலான பாரதியார், குடியரசு தின விளையாட்டுப்போட்டிகள் நடத்துதல் – முடிவுகள் ஆய்வு செய்து கல்வி மாவட்ட மையங்களுக்கு அனுப்ப வட்ட அளவில் மேற்பார்வை குழுக்கள் நியமித்தல்

அனைத்து வட்ட செயலாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு வணக்கம், 2018-2019 கல்வி ஆண்டில் வட்ட அளவிலான பாரதியார், குடியரசு தின விளையாட்டுப்போட்டிகள் நடத்துதல் – முடிவுகள் ஆய்வு செய்து கல்வி மாவட்ட மையங்களுக்கு அனுப்ப வட்ட அளவில் மேற்பார்வை குழுக்கள் நியமித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE Katpadi block level sports authority முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.
அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவ/ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கியது – மதிப்பெண் சான்றிதழில் பின்புறம் மடிக்கணினி வழங்கப்பட்டதற்கான முத்திரையிடுதல்

அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவ/ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கியது – மதிப்பெண் சான்றிதழில் பின்புறம் மடிக்கணினி வழங்கப்பட்டதற்கான முத்திரையிடுதல்

CIRCULARS
சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவ/ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கியது – மதிப்பெண் சான்றிதழில் பின்புறம் மடிக்கணினி வழங்கப்பட்டதற்கான முத்திரையிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள  செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்பட சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
RMSA -கலாஉத்சவ்- கலை விழா போட்டிகள் நடத்துதல் சார்பான கூட்டம் 06.08.2018 (இன்று) பிற்பகல் 3.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுதல் – அனைத்து சிறப்பாசிரியர்களையும் விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அரசு/ அரசு நிதியுதவி/ ஆதி-திராவிட/ நகராட்சி/ மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் (RMSA)-கலாஉத்சவ்- வட்டார, மாவட்ட, மாநில அளவில் கலை விழா போட்டிகள் நடத்துதல் சார்பான கூட்டம் 06.08.2018 (இன்று) பிற்பகல் 3.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுதல் – அனைத்து சிறப்பாசிரியர்களையும் (ஓவியம், இசை, தையல், கைத்தொழில்) விடுவித்தனுப்பும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE Proceeding for Kalautsav 2018-19 (31.07.18) முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.
தமிழக பள்ளிகளில் கலைத்திருவிழா (கலை அருவி) திட்டம்- 2017-18ல் கலை அருவி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கலைத்திருவிழா நடத்தியது – மாநில அளவில் மாணவர்கள் கலந்துகொள்ள அறிவுரை வழங்குதல்

தமிழக பள்ளிகளில் கலைத்திருவிழா (கலை அருவி) திட்டம்- 2017-18ல் கலை அருவி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கலைத்திருவிழா நடத்தியது – மாநில அளவில் மாணவர்கள் கலந்துகொள்ள அறிவுரை வழங்குதல்

CIRCULARS
அனைத்து தமிழக பள்ளிகளில் கலைத்திருவிழா (கலை அருவி) திட்டம்- 2017-18ல் கலை அருவி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கலைத்திருவிழா நடத்தியது – மாநில அளவில் மாணவர்கள் கலந்துகொள்ள அறிவுரை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE DATE AND VENUE 9, 10th STD KALAITHIRUVIZHA- STUDENT DETAILS 11, 12 STD KALAITHIRUVIZHA - STUDENT DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
இணைப்பில் கண்ட உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 06.08.2018 அன்று  நன்பகல் 12.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக(SSA) கூட்ட அரங்கில்  நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

சம்மந்தப்பட்ட உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், இணைப்பில் கண்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 06.08.2018 அன்று  நன்பகல் 12.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக(SSA) கூட்ட அரங்கில்  நடைபெறும்  கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் CLICK HERE TO DOWLOAD THE LIST OF SCHOOLS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்