அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் பதவி உயர்வு மூலம் புவியியல், மனையியல், அரசியல் அறிவியல் மற்றும் பொருளியல் பாட முதுகலை ஆசிரியராக நியமனம் – தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர் விவரங்கள் அனுப்பிவைக்க கோருதல் – எவருமில்லை எனில் இன்மை அறிக்கை அனுப்பக் கோருதல்

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் பதவி உயர்வு மூலம் புவியியல், மனையியல், அரசியல் அறிவியல் மற்றும் பொருளியல் பாட முதுகலை ஆசிரியராக நியமனம் – தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர் விவரங்கள் அனுப்பிவைக்க கோருதல் மற்றும் எவருமில்லை எனில் இன்மை அறிக்கை அனுப்பக் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள Link-ஐ Click செய்து Google Sheet-ல் ‘Yes’ அல்லது ‘No’ என Select செய்யவும்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்