வேலூர் மாவட்ட அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் பதவி உயர்வு மூலம் புவியியல், மனையியல், அரசியல் அறிவியல் மற்றும் பொருளியல் பாட முதுகலை ஆசிரியராக நியமனம் – தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர் / ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் பள்ளித் துணை ஆய்வர் விவரங்கள் அனுப்பிவைக்க கோருதல் – எவருமில்லை எனில் முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோரியது மற்றும் இன்மை அறிக்கை அனுப்பக் கோரியது – அனுப்பாத பள்ளிகள் உடனடியாக அனுப்ப தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

வேலூர் மாவட்ட அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் பதவி உயர்வு மூலம் புவியியல், மனையியல், அரசியல் அறிவியல் மற்றும் பொருளியல் பாட முதுகலை ஆசிரியராக நியமனம் – தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர் / ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் பள்ளித் துணை ஆய்வர் விவரங்கள் அனுப்பிவைக்க கோருதல் – எவருமில்லை எனில் முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோரியது மற்றும் இன்மை அறிக்கை அனுப்பக் கோரியது – அனுப்பாத பள்ளிகள் உடனடியாக அனுப்ப தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக இன்றே அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.