அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும்/மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு

2023ம் ஆண்டு அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் +2 தேர்ச்சி பெற்ற தகுதியுடைய மாணவ / மாணவிகள் உயர்கல்வி பயில அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை திட்டத்தின் மூலம் உயர்கல்வி உதவித் தொகை பெறுதல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்  –

அரசு / அரசு நிதியுதவி பெறும்/தனியார்  மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்

நகல் –

மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள்)

வேலூர் மாவட்டம்.