emis மாணவர் விவரம் 2022-2023 ஆம் கல்வி ஆண்டை நிறைவு செய்த மாணவர்கள் -மாணவர்கர்களுக்கு TC வழங்குதல் மற்றும் மற்ற வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு மாற்றம் செய்தல் (transition) -2023 -2024 ஆம் கல்வியாண்டு புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்து பதிவேற்றுதல் -அறிவுரைகள் வழங்குதல் -தொடர்பாக

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

ஒப்பம்
க.முனுசாமி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்

பெறுநர்

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்

நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தொடர்நடவடிக்ககையின் பொருட்டு