NMMS-தேர்வுகள் – பிப்ரவரி -2023 – மாணவர்கள் விவரங்கள் ஆன்லைன்-ல் பதிவேற்றம் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துதல் -அறிவுரைகள் -வழங்குதல் -சார்பு

அரசு நடுநிலை/உயர்நிலை /மேல்நிலை மற்றும் அரசுநிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

இணைப்பில் காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அரசு நடுநிலை/உயர்நிலை /மேல்நிலை மற்றும் அரசுநிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

NMMS -Online application -09.01.2023 afternoon 12.00PM to evening 25.01.2023 6.00pm

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அரசு நடுநிலை/உயர்நிலை /மேல்நிலை மற்றும் அரசுநிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் .

நகல்

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை/ தொடக்கப்பள்ளி ) தகவலுக்காக மற்றும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு