தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையட்டுப் போட்டிகள் 2022- 2023

விளையாட்டு போட்டிகள் – தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022-2023 (TamilNadu Chief Miniser’s Trophy Games 2022-2023) – பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் நடத்துதல்  – அனைத்து  பள்ளிகளுக்கும் தகவல் தெரிவித்தல் – சார்பு

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.