EXAM

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச்/ஏப்ரல் -2023 தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல் ,வருகைத்தாள்,இருக்கைத்திட்டம்-பதிவிறக்கம் -தேர்வுமைய தலைமையாசிரியர்கள் -தெரிவித்தல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு CNR-DownloadingDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்)  வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் -செய்தல் -தொடர்பாக

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு Hall-Ticket-Download-2-School-CandidatesDownload ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/ தனியார் ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு

மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு மார்ச்  2023 – மந்தன கட்டுக்கள் வழங்குதல்-சார்பு

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு மார்ச் 2023  – மந்தன கட்டுக்கள்               01-03-2023 பிற்பகல் இன்று     3.00 மணி முதல் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனி நபர் மூலம் உரிய முகப்புக் கடிதத்துடன்   பெற்றுக்கொள்ளுமாறு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது. குறிப்பு இணைப்பில் காணும் இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளி செய்முறைத் தேர்வு இணைப்பு பள்ளியாக செயல்படுவதால், மந்தனக் கட்டுகள்  பெற வருகை புரிய  தேவையில்லை எனவும்  செய்முறைத் தேர்வு மையத்தினை தொடர்பு கொள

மேல்நிலை முதலாமாண்டு  மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் ஒப்படைத்தல்-சார்பாக

தேர்வுகள் தனி கவனம்  அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 01.03.2023  முதல் நடைபெறவிருக்கும்  மேல்நிலை இரண்டாமாண்டு  மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு  செய்முறைத் தேர்வுகள் தொடர்பான மதிப்பெண் பட்டியல்களை காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செய்முறைத் தேர்வுகள் முடிந்த  மறுநாள் அன்றே ஒப்படைக்கப்பட வேண்டும்.  மேலும் செய்முறைத் தேர்வில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மதிப்பூதியம், உழைப்பூதிய பற்றுச் சீட்டுக்கள் மற்றும் பள்ளித் தலைமைஆசிரியரின் வங்கி கணக்கு எண் ,  ,IFSC CODE , மற்றும் வங்கி கணக்கு முதல் பக்க நகல் இணைத்து  காட்பாடி,  கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.  அகமதிப்பீட்டு விவரங்கள் காட்பாடி,  கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படை

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 -தனித்தேர்வர்களுக்கான நுழைவுச் சீட்டு (Hall Ticket) பதிவிறக்கம் செய்தல் -தொடர்பாக

Press-Release-Private-Candidates-Hall-Ticket-DownloadDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

மேல்நிலை முதலாமாண்டு -பொதுத் தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 -திருத்தங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல்(Nominal Roll ) பதிவிறக்கம் செய்தல் -தொடர்பாக

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 1-NR-download-for-ceoDownload ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

தேர்வுகள்– வேலூர் மாவட்டம் –  பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் -2023–பொதுத்தேர்வு –அறைக் கண்காணிப்பாளர் தேர்வு –குலுக்கல் முறையில் (lot System ) –தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் –வருகை புரிய தெரிவித்தல் –சார்பு

தேர்வுமையமாக செயல்படும்  அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு lot-system-ProceedingDownload ஓம்.க.முனுசாமி முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர். பெறுநர்: தேர்வுமையமாக செயல்படும்  அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் ,வேலூர் மாவட்டம். நகல் : வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி) தகவலுக்காகவும்,தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பாலகிறது. 

இரண்டாம் திருப்புதல் தேர்வு -Revised Time table -அனுப்புதல் -சார்பு

அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 25.02.2023 அன்று NMMS தேர்வுகள் மற்றும் Group 2A தேர்வுகள் நடைபெற உள்ளதால் அன்று நடைபெறும் தேர்வுகள் 28.02.2023 அன்று நடைபெறும் . கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. VELLORE-DT-REVISED-SECOND-REVISION-TIME-TABLE-2023-1Download ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மார்ச்  2023 – மந்தன கட்டுக்கள் மற்றும் புறத்தேர்வர்கள் நியமன ஆணை வழங்குதல்-சார்பு

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மார்ச் 2023  – மந்தன கட்டுக்கள் மற்றும் புறத்தேர்வர்கள் நியமன ஆணை மற்றும் ஆயத்தக் கூட்டம் 24-02-2023 அன்று பிற்பகல்  1.30 மணி முதல் வேலூர் மாவட்ட ஒருங்கினைந்த பள்ளிக்கல்வி (SSA) கூட்ட அரங்கில் கீழ்கண்டவாறு நடைபெறும் என தெரிவிக்கலாகிறது. வ.எண்நாள் மற்றும் நேரம்கலந்துகொள்ள வேண்டிய ஒன்றியங்கள்1.24-02-2023 பிற்பகல்  1.30 மணிகாட்பாடி,கே.வி.குப்பம், குடியாத்தம்,பேர்ணாம்பட்டு2.24-02-2023 பிற்பகல்  3.00 மணிவேலூர்,கணியம்பாடி,அணைக்கட்டு குறிப்பு இணைப்பில் காணும் இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளி செய்முறைத் தேர்வு இணைப்பு பள்ளியாக செயல்படுவதால், செய்முறைத் தேர்வு மையத்தினை தொடர்ப

NMMS -தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகை தேர்வு 25.02.2023

அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ,                 தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு (NMMS) 25.02.2023 (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை Paper I – MAT மற்றும் முற்பகல்11.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை Paper II SAT தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே தேர்வு மையத்திற்கு வருகை புரிய வேண்டும், மேலும் தேர்வு மையத்திற்கு மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று வர  ஒரு பொறுப்பு ஆசிரியரை  நியமிக்க  நடவடிக்கை எடுக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு  தெரிவிக்கப்படுகிறது. குறிப்பு: NMMS பெயர் பட்டியலில்(Nominal Roll) தேர்வுக்கட்டணம் செலுத்தவில்லை (Not Paid) என்று தகவல் உள்ள மாணவர்களையும் தேர்வெழுத அனுமதிக்க வேண்டு