மேல்நிலை முதலாமாண்டு -பொதுத் தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2023 -திருத்தங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல்(Nominal Roll ) பதிவிறக்கம் செய்தல் -தொடர்பாக

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

ஒப்பம்

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு