CIRCULARS

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 2022-2023 (Tamil Nadu Chief Minister’s Trophy Games 2022-2023) – பள்ளி மாணவ மாணவியர் பிரிவில் நடைபெறுவதாக இருந்த வட்டார அளவிலான கபடி போட்டிகள் 18,19,20,25  மற்றம் 26 ஆகிய தேதிகளுக்குப் பதிலாக நிர்வாகக் காணரங்களின் அடிப்படையில் மார்ச் மாதம் நடைபெற உள்ள தகவலினை அனைத்து பள்ளிகளுக்கு தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
39.B5.15.02.2023-கபடி-போட்டிகள்-வட்டார-அளவில்-தேதி-மாற்றம்Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் – அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள்,  வேலூர் மாவட்டம். நகல் – மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி ) (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக) வட்டாரக் கல்வி அலுவர்கள், (மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)  மூலமாக)

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 2022-2023 (Tamil Nadu Chief Minister’s Trophy Games 2022- 2023) – அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளதை அனைத்து பள்ளிகளுக்கும் மற்றும் அலுவலகங்களுக்கும் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
39.B5.14.02.2023-முதலமைச்சர்-போட்டிகள்-அரசு-ஊழியர்கள்Download CM-Trophy-Schedule-1-2Download CM-Trophy-Schedule-2-1Download CM-Trophy-Schedule-3Download CM-Trophy-Schedule-4-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் - மாவட்டக் கல்வி அலுவலர்கள், (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி) (மேற்காண் அலுவலர்கள் இப்பொருள் சார்பாக தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது) 2. வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம். (மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக) 3. அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 2022-2023 (Tamil Nadu Chief Minister’s Trophy Games 2022-2023) – பள்ளி மாணவ மாணவியர் பிரிவில் நடைபெறுவதாக இருந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையில் நிர்வாக காரணங்களின் அடிப்படையில் இடம் மற்றும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ள தகவல் தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
039.B5.14.02.2023-முதலமைச்சர்-கோப்பை-போட்டிகள்-12-முதல்-19-வயது-வரை-Date-ChangedDownload Lr-to-CEO.revised-dates-intimationDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் - அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம் நகல்- மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) 2. மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) 3. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) 4. வட்டாரக் கல்வி அலுவலர்கள், (மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அலுவலர் மூலமாக) (மேற்காண் அலுவலர்கள் இப்பொருள் சார்பாக தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது)

பள்ளிக்கல்வி – 2022 – 23 ம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் பணியிலிருந்து விடுவித்தல் – தொடர்பாக.

CIRCULARS
CamScanner-02-14-2023-11.37Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

தமிழ்நாடு பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் /  கணினி பயிற்றுநர் –நிலை – I / உடற்கல்வி இயக்குநர் நிலை – 1  பணியிடங்களில் IFHRMS –ல் பதிவேற்றம் செய்யப்படாத மற்றும் பணியிடம்  பதிவேற்றம்  செய்யப்பட்டு ஊதியம் பெற்று வழங்க இயலாத  பணியிடம் சார்ந்த விவரங்கள் அனுப்பக் கோருதல் – சார்பு.

CIRCULARS
631-B3Download CamScanner-02-13-2023-17.30Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அரசு / நகரவை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,

வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாவட்ட சுற்று சூழல் ஒருங்கிணைப்பாளர் நியமனம் தொடர்பாக.

CIRCULARS
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாவட்ட சுற்று சூழல் ஒருங்கிணைப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெயர் மற்றும் கைப்பேசி எண். தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் நிகழும் சுற்றுச் சூழல் சார்ந்த அனைத்து விவரங்கள் மற்றும் நிகழ்வுகள் உடனுக்குடன் தெரிவிக்க அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். ECO-Coordinator-ltrDownload

சார்ந்த அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் விழா மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் தலைமையில் இணைப்பிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)  மலபார் கோல்டு நிறுவனம் மூலம் (15.02.2023) புதன்கிழமை காலை 08.30 மணிக்கு வேலூர்( பழைய பேருந்து நிலையம் ) டவுன் ஹாலில் வழங்கப்படவுள்ளது. எனவே, சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தெரிவித்து, பள்ளி சீருடை மற்றும் மாணவர் அடையாள அட்டையுடன் ஒரு பொறுப்பான ஆசிரியரை நியமித்து பாதுகாப்பான முறையில் சரியான நேரத்தில் மேற்காண் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்கள் உதவித்தொகை பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 640.B5.13.02.2023-Malabar-GoldDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் - சார்ந்த

தமிழக சுதந்திர போரட்ட வீரர்கள் மற்றும் மத்திய அரசின் மக்கள் நலதிட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி 16.02.2023 முதல் 20.02.2023 வரை நடைபெறுதல் – வேலூர் மற்றும் காட்பாடி ஒன்றிய பள்ளிகள் கலந்துக்கொள்ள தெரித்தல்- சார்பு

CIRCULARS
662.B5.13.02.2023-சுதந்தர-வீரர்-கண்காட்சிDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் - தலைமையாசிரியர்கள் / தாளாளர்கள், வேலூர் மற்றும் காட்பாடி அனைத்து உயர் /மேல்நிலை/மெட்ரிக் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல்- மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்)

2022-2023ம் கல்வியாண்டில் கல்வி இணை / கல்விசாரா செயல்பாடுகள் -பிப்ரவரி மாதம் 2023 – சிறார் திரைப்படங்கள் திரையிடுதல், வினாடி வினா, இலக்கிய மன்றம் மற்றும் வானவில் மன்றம் – வட்டார அளவில் மற்றும் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்துதல் – சார்பு

CIRCULARS
207.B5.10.02.2023-சிறார்-திரைப்படம்-மற்றும்-மன்றம்-சார்ந்த-வட்டார-மற்றும்-மாவட்ட-அளவில்-போட்டிகள்-1Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) தலைமையாசிரியர்கள், அரசு நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்