பள்ளிக் கல்வி – தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 2022-2023 (Tamil Nadu Chief Minister’s Trophy Games 2022- 2023) – அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளதை அனைத்து பள்ளிகளுக்கும் மற்றும் அலுவலகங்களுக்கும் தெரிவித்தல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர் –

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி)

(மேற்காண் அலுவலர்கள் இப்பொருள் சார்பாக தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது)

2. வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.

(மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக)

3. அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.