பள்ளிக் கல்வி – தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 2022-2023 (Tamil Nadu Chief Minister’s Trophy Games 2022-2023) – பள்ளி மாணவ மாணவியர் பிரிவில் நடைபெறுவதாக இருந்த வட்டார அளவிலான கபடி போட்டிகள் 18,19,20,25  மற்றம் 26 ஆகிய தேதிகளுக்குப் பதிலாக நிர்வாகக் காணரங்களின் அடிப்படையில் மார்ச் மாதம் நடைபெற உள்ள தகவலினை அனைத்து பள்ளிகளுக்கு தெரிவித்தல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள்,  வேலூர் மாவட்டம்.

நகல் –

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி )

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

  1. வட்டாரக் கல்வி அலுவர்கள்,

(மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)  மூலமாக)