பள்ளிக்கல்வி – 2022 – 23 ம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் பணியிலிருந்து விடுவித்தல் – தொடர்பாக.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்,

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,