CIRCULARS

வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு / நகரவை மற்றும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் காலிப் பணியிட விவரங்கள் இணைப்பில் உள்ள Google Sheet -ல் பதிவு செய்யுமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
இணைப்பு - Google Sheet https://docs.google.com/spreadsheets/d/1q8XU5bVdwJRBmbroBl15EzcooCA5GIecIxNNNc_0QQQ/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வே. மா.

அனைத்து வகை அரசு / நகராட்சி / மாதிரி உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 17.02.2023 நிலவரப்படி உடற்கல்வி ஆசிரியர் (PET) காலிப்பணியிட விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 22.02.2023-க்குள் Google sheel-ல் உள்ளீடு செய்து அதன் நகலினை உரிய தலைமை ஆசியரின் கையொப்பமிட்ட நகலினை இவ்வலுவலக ஆ2 பிரிவில் நேரில் அனுப்பி வைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1v2zgQ7yBeEp3ewvU-VeFWt-70l_izsbw20kYxW47mZM/edit?usp=sharing குறிப்பு: 1) மேற்காண் காலிபணியிடங்கள் IFHRMS-ல் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கலம் (10)-ல் குறிப்பிட வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அரசு / நகராட்சி / மாதிரி உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,

கல்வி மேலாண்மை குழு மூலம் -தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத ஊதியம் பெற்று வழங்க ஆணையிடுதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
4803..A2..20.2.2023Download BT-TEMPORARY-POST_Revised-A3-1Download //ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் இணைப்பில் காணும் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுபபலாகிறது.

பள்ளிக் கல்வி – 2022 -23ம் கல்வியாண்டில் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்புப் பயிற்சி அளித்தல் பணியிலிருந்து விடுவித்தல் – தொடர்பாக.

CIRCULARS
DocScanner-Feb-21-2023-15-02Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,

பள்ளிக் கல்வி – வழக்கு – வேலூர் மாவட்டம் – அரசு / நகரவை / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்று 06.04.2018 – க்குப் பின்னர் வழக்குத் தொடர்ந்த மற்றும் வழக்கு தொடராத உள்ள தொழிற் கல்வி ஆசிரியர்களின் விவரம் கோருதல் – சார்பு

CIRCULARS
797-B3Download CamScanner-02-20-2023-14.21_1Download CamScanner-02-20-2023-14.21_2Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமை ஆசிரியர்கள், அரசு / நகரவை / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

          மதிப்பிற்குரிய வேலுர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின்  தலைமையில் காட்பாடி, வேலூர்   தொழில் நுட்பக் கல்லூரியில் (V.I.T.) அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிட நலம் மற்றும்  அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடத்தில் SMC மூலம் பணியமர்த்தப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கான கூட்டம் நாளை 21.02.2023   காலை சரியாக 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது.   இதன் பொருட்டு அனைத்து  தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களை விடுவித்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமை ஆசிரியர்கள். அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிட நலம் மற்றும்  அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள். வேலூர் மாவட்டம். நகல். மாவட்டக் கல்விஅலுவலர், (இடைநிலைக்கல்வி) மாவட்டக் கல்விஅலுவலகம்,   வேலூர்.

//மிக மிக அவசரம்// பள்ளிக் கல்வி – நிருவாக சீரமைப்பு அலுவலகங்கள் பள்ளிகளுக்கு பணியிடங்கள் மாற்றம் மற்றும் பகிர்ந்தளித்தமை பணியிட விவரம் / காலிப்பணியிட விவரம் படிவம் 3-ல் கலம் 7-ல் (Post Code) உதவியாளர் / இளநிலை உதவியாளர்           பதவிவாரியாக –  விவரம்  கோருதல் –  சார்பு.

CIRCULARS
2829...A1..2022....dt_.20.02..2023Download இணைப்பு - Google Sheet https://docs.google.com/spreadsheets/d/1I5f1L4V8IyCyqT9k2gaI06TALK20VxOQuYwUXBmSfiE/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் 1.கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வேலூர். 2.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், வேலூர். 3. சம்பந்தப்பட்ட அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், ( கீழ்கொத்தூர் / பீஞ்சமந்தை / பூசாரி வலசை /  வத்தலப்பள்ளி / வீரீசெட்டிப்பள்ளி / பாஸ்மார்பெண்டா / சாத்கர் / எம்.ஜி.நகர் பேர்ணாம்பட்டு / சேம்பள்ளி / எருகம்பட்டு / சலவன்பேட்டை(வேலூர்)  /  சின்னப்பள்ளிக்குப்பம்  / பரதராமி (ஆண்கள்) / வெண்ணம்பள்ளி / ஊசூர் (மகளிர்) / தொரப்பாடி / நெல்லூர்ப்பேட்டை (மகளிர்) / பொன்னை (மகளிர்) / E.V.R.N ( மகளிர் ) வேலூர் / காட்பாடி (ஆண்கள

//நினைவூட்டு // பள்ளி பராமரிப்பு – துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக கீழ்க்காணும் பள்ளிகளின் வங்கி கணக்கு விவரம் Google Sheetல் உடன் பதிவு மேற்கொள்ள தெரிவித்தல் – சார்பு

கீழ்க்காணும் பள்ளிகள் இந்நாள் வரை பதிவேற்றம் செய்யாமல் நிலுவையில் உள்ளது GHS MELARASAMPATTU / GHS GURUVARAJAPALAYAM/ G(B)HSS ODUGATHUR / G(B)HSS PALLIKONDA /G(B)HSS POIGAI /GHSS CHINNAPALLIKUPPAM. மேற்காணும் தகவல் அவசரம் காலதாமதம் தவிர்க்கவும் https://docs.google.com/spreadsheets/d/1jORsGRWo8H_eFs9Ygu4VKsZl31YUoedV/edit?usp=sharing&ouid=116526587358430575406&rtpof=true&sd=true //ஒப்பம் // // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் காட்பாடி / அணைக்கட்டு ஒன்றியம் உயர் / மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் மேற்படிப்பு தொடர பயன்பெறும் வகையில் – BITSAT Brochure – 2023 – வழிகாட்டுதல் சார்பாக.

CIRCULARS
அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் 12ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் மேற்படிப்பு தொடர BITSAT Brochure - 2023 வழிகாட்டுதல் சார்பாக இணைக்கப்பட்டுள்ளதை பதிவிறக்கம் செய்து மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் BITSAT_brochure_2023_Final-1Download

வேலூர் மாவட்டம் – அரசு/ நகரவை /ஆதிதிராவிடர் நலம் / நிதியுதவி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் செயல்படும் ECO/ NGC ஒருங்கிணைப்பாளர்களின் பெயர் பட்டியல் இணைப்பில் உள்ள Google Sheet -ல் பூர்த்தி செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1DlerShJRuGmVHgaBLvqbRe00LLazNVJRKPEUXEo0T8U/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், அரசு/ நகரவை /ஆதிதிராவிடர் நலம் / நிதியுதவி மற்றும் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் வே.மா.,