CIRCULARS

MOST URGENT -மெட்ரிக் பள்ளிகளுக்கான 2020 – 2021 RTE தொடர்பான கூட்டம் – நாளை காலை 10 மணிக்கு அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுதல்- அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகளுக்கான 2020- 2021 RTE தொடர்பான கூட்டம் - நாளை காலை 10 மணிக்கு அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுதல்- அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் தங்கள் பள்ளிக்குரிய RTE 2020-2021 CLAIM FORM மற்றும் வங்கி கணக்கு முதல் பக்க நகல் உடன் கொண்டு வருமாறு தெரிவிக்கப்படுகிறது. இடம் - அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி நேரம் - காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை குறிப்பு : மேலும் அனைத்து சிறுபான்மைப் பள்ளிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் RTE 2020- 2021 ஆம் ஆண்டிற்குரிய தொகையினை வெகு விரைவில் பள்ளிகளுக்கு விடுவிக்கப்படவுள்ளதால் சார்ந்த பள்ளிகள் தங்கள் பள்ளிக்குரிய கேட்பு தொகையினை சரிபார்த்து கையொப்பமிட்டு செல்ல அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் / தாளாளர்கள்

மெட்ரிகுலேசன் பள்ளிகள் – 2022 -2023 ஆம் கல்வியாண்டிற்குரிய மலையாளம், தெலுங்கு, கன்னடம்,உருது, குஜராத்தி, இந்தி,பிரஞ்சு மற்றும் அரபிக் ஆகிய சிறுபான்மை மொழி பாட நூல்களின் தேவைப்பட்டியல் கோருதல் – சார்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிகுலேசன் பள்ளிகள் - 2022 -2023 ஆம் கல்வியாண்டிற்குரிய மலையாளம், தெலுங்கு, கன்னடம்,உருது, குஜராத்தி, இந்தி,பிரஞ்சு மற்றும் அரபிக் ஆகிய சிறுபான்மை மொழி பாட நூல்களின் தேவைப்பட்டியல் தொடர்பாக கீழ்க்காணும் செயல்முறைகளில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உரிய தேதிக்குள் ஒப்படைக்க அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். OTHER-LANGUAGE-BOOKS-INDENTDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், தாளாளர்கள் / முதல்வர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மெட்ரிகுலேசன் பள்ளிகள்- தமிழ் இணைய கல்விக் கழகத்தில் பாடத்திட்டங்கள் உருவாக்கம் பாடல்கள் எழுதுதல், பயிற்சி வகுப்புகள் முதலான பணிக்காக ஆசிரியர்களை விடுவித்து அனுப்புதல் – சார்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிகுலேசன் பள்ளிகள்- தமிழ் இணைய கல்விக் கழகத்தில் பாடத்திட்டங்கள் உருவாக்கம் பாடல்கள் எழுதுதல், பயிற்சி வகுப்புகள் முதலான பணிக்காக தங்கள் பள்ளியில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்களை இணைப்பில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 3219-2021-TVA-TAMIL-TEACHERS-DETAILSDownload TVA-LETTER-tvaDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தாளாளர் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மெட்ரிக் பள்ளிகள் – வேலூர் மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை கோருதல் – சார்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகள் - வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையினை கீழ்க்காணும் செயல்முறை கடிதத்தில் உள்ளவாறு படிவத்தில் பூர்த்தி செய்து 25.10.2021 ற்குள் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். DISABLITY-STUDENTS-MATRIC-3221-2021Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,

குழந்தைகள் தின விழா- நவம்பர் 14 2021 கொண்டாட்டத்தை முன்னிட்டு குழந்தைகளிடையே கலைநிகழ்ச்சிகள், பேச்சு , கட்டுரை போட்டி நடத்துதல் தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
குழந்தைகள் தின விழா- நவம்பர் 14 2021 கொண்டாட்டத்தை முன்னிட்டு குழந்தைகளிடையே கலைநிகழ்ச்சிகள், பேச்சு , கட்டுரை போட்டி நடத்துதல் தொடர்பாக கீழ்க்காணும் வழிக்காட்டுதல் கடிதத்தின் படி செயல்பட அனைத்து வகை அரசு பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CHILD-RIGHTS-NOV-14-CELEBARATIONDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

மெட்ரிக் பள்ளிகள் – சுதந்திர திருநாள் அமுத பெருவிழா (STAP) -Calendar activities – inclusion of themes – Social Justise- Reg

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகள் - சுதந்திர திருநாள் அமுத பெருவிழா (STAP) -Calendar activities - inclusion of themes - Social Justise- Reg சார்பாக பள்ளிக்கல்வி செயலர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள வழிக் காட்டுதலின் படி இணைத்துள்ள Link ஐ பயன்படுத்தி செயல்பட அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 75Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

RMSA – மாவட்ட அளவில் கலை விழா போட்டிகள் சார்பான கூட்டம்

CIRCULARS
தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் அரசு / அரசு நகராட்சி / அரசு நிதி உதவி / ஆதிதிராவிடர் / மெட்ரிக் உயர் / மேல்நிலைப் பள்ளிகள் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - (இடைநிலை) - கலா உத்சவ் - மாவட்ட அளவில் கலை விழா போட்டிகள் நடத்துவது சார்பாக மேற்கூறப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் (ஓவியம், இசை,தையல், கைத்தொழில்) நாளை (வெள்ளிக்கிழமை) 22.10.2021 காலை 11.30 மணியளவில் காட்பாடி, காந்திநகர், மாவட்ட திட்ட அலுவலகத்தில் நடைபெறு உள்ளது. தவறாமல் கூட்டத்தில் கலந்துக் கொள்ள சிறப்பு ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் CamScanner-10-21-2021-17.19.52_1Download

கால உத்சவ் 2021 போட்டிகள் நடத்துதல் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் /மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு, இணைப்பில் உள்ள கால உத்சவ் 2021 போட்டிகள் நடத்துதல் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து போட்டிகளை நடத்திடும்படி அனைத்து அரசு/ நகரவை/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் /மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Kalautsav-2021Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

16.10.2021 சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், 16.10.2021 சனிக்கிழமை அன்று மாணவர் மற்றும் ஆசிரியர் நலன் கருதி அனைத்துவகை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு 18.10.2021 அன்று காலை 8.00 மணிக்கு காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறுதல்

CIRCULARS
சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர்கள், வேலூர் மாவட்டம் மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு 18.10.2021 அன்று காலை 8.00 மணிக்கு காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் (SSA) நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர்களை உரிய நாள் மற்றும் நேரத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கலந்தாய்வு நாள் : 18.10.2021 நேரம் : காலை 8.00 மணி கலந்தாய்வு நடைபெறும் இடம் : காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகம் (SSA) BRT