மெட்ரிக் பள்ளிகள் – சுதந்திர திருநாள் அமுத பெருவிழா (STAP) -Calendar activities – inclusion of themes – Social Justise- Reg

மெட்ரிக் பள்ளிகள் – சுதந்திர திருநாள் அமுத பெருவிழா (STAP) -Calendar activities – inclusion of themes – Social Justise- Reg சார்பாக பள்ளிக்கல்வி செயலர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள வழிக் காட்டுதலின் படி இணைத்துள்ள Link ஐ பயன்படுத்தி செயல்பட அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் / முதல்வர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.