RMSA – மாவட்ட அளவில் கலை விழா போட்டிகள் சார்பான கூட்டம்

தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்

அரசு / அரசு நகராட்சி / அரசு நிதி உதவி / ஆதிதிராவிடர் / மெட்ரிக் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – (இடைநிலை) – கலா உத்சவ் – மாவட்ட அளவில் கலை விழா போட்டிகள் நடத்துவது சார்பாக மேற்கூறப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் (ஓவியம், இசை,தையல், கைத்தொழில்) நாளை (வெள்ளிக்கிழமை) 22.10.2021 காலை 11.30 மணியளவில் காட்பாடி, காந்திநகர், மாவட்ட திட்ட அலுவலகத்தில் நடைபெறு உள்ளது. தவறாமல் கூட்டத்தில் கலந்துக் கொள்ள சிறப்பு ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்