மெட்ரிக் பள்ளிகள் – வேலூர் மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை கோருதல் – சார்பாக

மெட்ரிக் பள்ளிகள் – வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையினை கீழ்க்காணும் செயல்முறை கடிதத்தில் உள்ளவாறு படிவத்தில் பூர்த்தி செய்து 25.10.2021 ற்குள் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,