CIRCULARS TO GOVT. SCHOOLS

கூடுதல் விவரங்கள் சமர்பித்தல் – 12.08.2023 அன்று முதன்மைக் கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெறும் ஜமாபந்தி கூட்டத்தில் இணைப்பில் காணும் கூடுதல் விவரங்கள் எண்வகைப் பட்டியல் படிவம் , IFHRMS பணியிடம் சார்பான சான்று சமர்பித்தல் மற்றும் ஐந்தாண்டுற்கான வருகை பதிவேடு நகல் சமர்பித்தல் வேண்டாம் என தெரிவித்தல் – சார்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
சான்று-IFHRMS-POSTDownload Post-Details-IFHRMS-POSTDownload Number-Statement-Instructions-for-Budget-2024-25_230730_085907Download // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை / உதவிபெறும் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

தற்காலிக கணினி ஆசிரியர்கள் / தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் – ஊதியம் பெற ஊதியக் கொடுப்பணை – ஜுலை-2023 ஆணையிடப்பட்டது.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
1839-Computer-Instructor-Pay-Authorization-Order-RegDownload 49-Voc-Teacher-Computer-Science-Pay-Authorization-Order-RegDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள் வேலூர்.

12.08.2023 அன்று முதன்மைக் கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெறும் சமாபந்தி கூட்டத்தில் இணைப்பில் காணும் விவரங்களுடன் தலைமைஆசிரியர்கள் / அலுவலக பணியாளர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
JAMABANDHIDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் தலைமைஆசிரியர்கள் ( சார்ந்த பள்ளி அலுவலக பணியாளர்களுக்கு) அனைத்து அரசு/ நகரவை /அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – மாவட்ட உதவி திட்ட அலுவலர் பணியிடம் APO மாவட்டக் கல்வி அலுவலகம் ( தொடக்க கல்வி) பணிபுரிய – அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் விருப்பமுள்ள தலைமைஆசிரியர்கள் – தங்கள் விருப்பக் கடிதத்தினை நாளை ( 10.08.2023 ) மாலை 2.00 மணிக்குள் வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை ) அவர்களிடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
// ஒப்பம் // // செ,மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அரசு மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி -01.08.2022 நிலவரப்படி அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியரின்றி உபரி பணியடங்கள் பள்ளிக் கல்வி இயக்குநரின் பொது தொகுப்பிற்கு சரண் செய்யப்படும் பாடவாரியான பள்ளிகள் விவரம் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
2540-A3-2023-SURPLUS-POST-REGDownload BT-SURRENDAR-POST-AS-ON-01.08.2022Download // ஒப்பம் // // செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம், பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வேலூர் மாவட்டம் – அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேரப் பயிற்றுநர்கள் (உடற்கல்வி ( Physical Education)நிர்ணயிக்கப்பட்ட மாணாக்கர்கள் விகிதாசாரப்படி தகுதி பெறும் பள்ளிகளில் பணியாற்றிட கலந்தாய்வு மூலம் பணியிடமாறுதல் செய்தல் தகவல் தெரிவித்தல் – சார்ந்து

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
PTI-COUNSELLING-PET-CEO-PROCEEDING-REGDownload //ஒம்//செ.மணிமொழி, முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து அரசு உயர்நிலை /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள்(பொ)வே.மா.

குழுக் காப்பீட்டுத் திட்டம் – தீர்வு – காலதாமத்தினால் குழு காப்பீட்டுத்  திட்டத்தில் தொகை பெறப்படாமை – சிறப்பு நிகழ்வாக குழு  காப்பீட்டுத் திட்டத்தில்   தொகை வழங்குதல் – தொகை பெறப்படாமல் இருப்பின் எல்.ஐ.சி யில் கோரி பெற்றுக் கொள்ள தெரிவித்தல் – சார்ந்து

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
3307-2023Download NHIS-REGDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் ,பெறுநர் தலைமைஆசிரியர்கள், அனைத்து வகை அரசு / நகரவை / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

தொல்லியல் பயிற்சி -07.08.2023 முதல் 12.08.2023 வரை நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ள சார்ந்த பள்ளி ஆசிரியர்களை விடுவித்தல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
Archeological-Training-Teachers-Name-list-VLRDownload // ஒப்பம் // //செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு பயிற்சிக்கு விடுவிக்கும் பொருட்டு அனுப்பலாகிறது, வேலூர்மாவட்டம்

ஊதியக் கொடுப்பாணை – ஜுலை முதல் டிசம்பர் -2023 வரை கீழ்காணும் தற்காலிக பணியிடங்களுக்கு ஊதியம் பெற அனுமதி வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
900-PGDownload 55-PostDownload 1132-PostDownload 293-Voc-TeacherAgriculture-Pay-continuous-Order-RegDownload 1282-Temporary-Posts-Pay-continuous-Order-RegDownload 912-Temporary-Posts-Pay-Continous-Order-RegDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – தெல்லியல் துறை மூலம் நடத்தப்படும் பயிற்சியில் கலந்துகொள்ள ஏதுவாக கீழ்க்காணும் பள்ளி ஆசிரியர்களை விடுவித்தல் -தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
Archaeology-Training-VLRDownload Archeological-Training-Teachers-list-VLRDownload // ஒப்பம் // //செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் சார்ந்த பள்ளித் தலைமைஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.