ஊதியக் கொடுப்பாணை – ஜுலை முதல் டிசம்பர் -2023 வரை கீழ்காணும் தற்காலிக பணியிடங்களுக்கு ஊதியம் பெற அனுமதி வழங்குதல் – தொடர்பாக

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.