12.08.2023 அன்று முதன்மைக் கல்வி அலுவலரின் தலைமையில் நடைபெறும் சமாபந்தி கூட்டத்தில் இணைப்பில் காணும் விவரங்களுடன் தலைமைஆசிரியர்கள் / அலுவலக பணியாளர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

தலைமைஆசிரியர்கள் ( சார்ந்த பள்ளி அலுவலக பணியாளர்களுக்கு)

அனைத்து அரசு/ நகரவை /அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.