தொல்லியல் பயிற்சி -07.08.2023 முதல் 12.08.2023 வரை நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ள சார்ந்த பள்ளி ஆசிரியர்களை விடுவித்தல் – தொடர்பாக

// ஒப்பம் //

//செ.மணிமொழி//

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்

பெறுநர்

சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு பயிற்சிக்கு விடுவிக்கும் பொருட்டு அனுப்பலாகிறது, வேலூர்மாவட்டம்