
அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள் மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை 01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்ப தெரிவித்தல்
அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
தங்கள் பள்ளியில் பணிபுரியும் தமிழ், ஆங்கில முதுகலை ஆசிரியர்கள் மற்றும் கணினி அறிவியல் பாட ஆசிரியர்களை 01.04.2019 (திங்கள் கிழமை) காலை 8.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை +2 விடைத்தாள் திருத்தும் முகாமில் முகாம் அலுவலர் முன் ஆஜராகும் வகையில் விடுவித்தனுப்பும்படி அனைத்து வேலூர் கல்வி மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.