EXAMINATION

மேல்நிலை இரண்டாமாண்டு முதல் திருப்புதல் தேர்வு 13-03-2021 அன்று நடைபெறவுள்ள தேர்வு 15-03-2021 தேதிக்கு மாற்றம் செய்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2020-2021ம் கல்வியாண்டிற்கான  மேல்நிலை இரண்டாமாண்டு முதல் திருப்புதல் தேர்வு அட்டவணை கீழ்வருமாறு மாற்றம் செய்யப்படுகிறது. 13-03-2021 நடைபெறவுள்ள தேர்வு 15-03-2021ம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. இச்செய்தியினை தங்கள் பள்ளியில் அறிவிப்பு பலகை மூலம் மற்றும் சுற்றறிக்கை மூலம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 வாரங்களுக்கு கொண்டாடுவது தொடர்பாக

75வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 வாரங்களுக்கு கொண்டாடுவது தொடர்பாக

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு letter முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்துவகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்
REVISED DCS Report வெளியிடுதல் – மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 –  – திருத்தங்கள் இருப்பின் உடன் தெரிவிக்க கோருதல்

REVISED DCS Report வெளியிடுதல் – மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 – – திருத்தங்கள் இருப்பின் உடன் தெரிவிக்க கோருதல்

தேர்வுகள் // மிக அவசரம் // தனி கவனம் // அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மே 2021ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு  எழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரம் தேர்வு மையம் வாரியாக Revised DCS Report  இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் மேல்நிலை இரண்டாமாண்டு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை சரியாகவுள்ளதா மற்றும் பள்ளியின் பெயர் சரியாகவுள்ளதா என சரிபார்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். DCS Report ல் பள்ளிகளின் பெயர்கள் விடுபட்டிருந்தாலோ, மாணவர்களின் எண்ணிக்கை மாற்றங்கள் இருந்தாலோ அல்லது பள்ளியின் பெயர்களில் திருத்தங்கள் இருந்தாலோ உடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள அலைபேசியில் தொடர்பு கொண்டடோ  அல்லது Whatsapp  செயலி மூலம்  திருத்தங்களின் விவ
தேர்வுகள் அவசரம்- 2020-2021 கல்வியாண்டு மேல்நிலை இரண்டாமாண்டு- முதல் இடைப் பருவ பாடத்திட்டம் -சார்ந்து

தேர்வுகள் அவசரம்- 2020-2021 கல்வியாண்டு மேல்நிலை இரண்டாமாண்டு- முதல் இடைப் பருவ பாடத்திட்டம் -சார்ந்து

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தேர்வுகள் அவசரம்- 2020-2021 கல்வியாண்டு மேல்நிலை இரண்டாமாண்டு- முதல் இடைப் பருவ பாடத்திட்டம்  சார்பாக கீழ்க்குறிப்பிட்டள்ள (Subject Wise)  பாடத்திட்டங்கள் பதிவிறக்கம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் CLICK HERE TO DOWNLOAD THE SYLLABUS  I mid term syllabus cs ca ct-converted (1) முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து  மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 – தனித்தேர்வர்களின் விண்ணப்பங்கள்  பெறுதல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 – தனித்தேர்வர்களின் விண்ணப்பங்கள் பெறுதல்

வேலுர் மாவட்ட அரசுத் தேர்வுத் துறை சேவை மைய பள்ளி தலைமை ஆசியர்கள் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு மே 2021ல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ள வேலுர் மாவட்ட அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் மேலும் இது தொடர்பாக சென்னை அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இச்செய்தியினை தங்கள் பள்ளிகளில் அறிவிற்பு பலகை  மூலம் பொதுமக்கள் அறியும் வண்ணம் தெரிவிக்குமாறு வேலுர் மாவட்ட அரசுத் தேர்வுத் துறை சேவை மைய பள்ளி தலைமை ஆசியர்கள் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   வேலுர் மாவட்டத்திலுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மைய பள்ளிக
அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள்  உள்ள மேல்நிலைக் கல்வி பாடத் தொகுப்பு விவரம் 25-02-2021 மாலை 03.00 மணிக்குள் ஒப்படைக்க கோருதல்

அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ள மேல்நிலைக் கல்வி பாடத் தொகுப்பு விவரம் 25-02-2021 மாலை 03.00 மணிக்குள் ஒப்படைக்க கோருதல்

தேர்வுகள் மிக அவசரம் மற்றும் தனி கவனம் நினைவூட்டு 2 அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி அரசு உதவி பெறும் பள்ளி  தலைமை ஆசிரியர்கள்  கவனத்திற்கு தங்கள் பள்ளியிலுள்ள  மேல்நிலைக் கல்வி பாடத் தொகுப்பு  மற்றும் சுயநிதி பாடத் தொகுப்பு விவரம் 22-02-2021 அன்றுக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க தொவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை எந்த வொரு பள்ளிகளும் விவரங்கள் ஒப்படைக்கப்படவில்லை மிகவும் வருந்ததக்க செயலாகும். மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தனித்தனியாக பாடத்தொகுப்பு விவரங்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து  25-02-2021  இன்று மாலை 3 மணிக்குள்   வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக  பி 4 பிரிவு எழுத்தரிடம் உடன் ஒப்படைக்கப்படவேண்டும் என  அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதிப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள்   
தேர்வுகள்- 2021, பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள்- பள்ளி  மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி மற்றும் இணையதளம் வாயிலாக தேர்வுக்கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்குதல் – தொடர்பாக

தேர்வுகள்- 2021, பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள்- பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி மற்றும் இணையதளம் வாயிலாக தேர்வுக்கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்குதல் – தொடர்பாக

அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி தாளாளர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- 2021-பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி மற்றும் இணையதளம் வாயிலாக தேர்வுக்கட்டணம் செலுத்த கூடுதல்  கால அவகாசம் சென்னை அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ளது.எனவே அனைத்து தலைமைஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கீழ்க்கண்ட அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE DGE LETTER முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்   பெறுநர் அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி தாளாளர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவு
பெற்றோர் ஆசிரியர் கழக விதிமுறைகளை பின்பற்றி செயல்பட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்களுக்கு தெரிவித்தல்

பெற்றோர் ஆசிரியர் கழக விதிமுறைகளை பின்பற்றி செயல்பட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்களுக்கு தெரிவித்தல்

அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்பு PTA விதிமுறைகள்.pdf' PTA LETTER முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
தேர்வுகள்- 2021- மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது தொடர்பாக

தேர்வுகள்- 2021- மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு கீழே  இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்பட்டுள்ள தேர்வு கால அட்டவணையினை மற்றும்  செய்திக்குறிப்பினை பதிவிறக்கம் செய்தி தங்கள் பள்ளியின் அறிவிப்புப் பலகையில் மாணவர்கள் அறியும் வண்ணம்  தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO DOWNLOAD THE PRESS RELEASE AND INSTRACTIONS     முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் வேலூர், மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது
நினைவூட்டு 4 – தேர்வுகள் அவசரம் – 2021 பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளி  தொடர்பாகவும் விவரங்களை உள்ளீடு செய்ய கோருதல்

நினைவூட்டு 4 – தேர்வுகள் அவசரம் – 2021 பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளி தொடர்பாகவும் விவரங்களை உள்ளீடு செய்ய கோருதல்

  நினைவூட்டு - 4  மிக அவசரம் தனி கவனம்  உரிய விவரங்கள் உள்ளீடு செய்யாத தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு  உடன் விவரங்கள் உள்ளீடு செய்ய கோருதல் /தனிகவனம்/                                                                                                      /தேர்வுகள் அவசரம்/ அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, (வேலூர் வருவாய் மாவட்ட தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் மட்டும்) 2021 பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளி ஆண்டாய்வு தொடர்பாகவும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து அதில் கோரப்பட்டுள்ள விவரங்களை  உள்ளீடு செய்யுபடி  அறிவுறுத்தப்பட்டது ஆனால் இதுநாள் வரை உள்ளீடு செய்யாமல் சுமார் 20 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளது என உள்ளிடு செய்யதாத பள்ளிகள் இணைப்பில் காணும் விவரங்கள் இன்று (22.02.2021) மாலை  4.00 மணிக்குள்  உள்ளீடு செய்யும்படி அனைத்து வகை பள்ளி