தேர்வுகள் அவசரம்- 2020-2021 கல்வியாண்டு மேல்நிலை இரண்டாமாண்டு- முதல் இடைப் பருவ பாடத்திட்டம் -சார்ந்து

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

தேர்வுகள் அவசரம்- 2020-2021 கல்வியாண்டு மேல்நிலை இரண்டாமாண்டு- முதல் இடைப் பருவ பாடத்திட்டம்  சார்பாக கீழ்க்குறிப்பிட்டள்ள (Subject Wise)  பாடத்திட்டங்கள் பதிவிறக்கம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

CLICK HERE TO DOWNLOAD THE SYLLABUS 

I mid term syllabus cs ca ct-converted (1)

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்

பெறுநர்

அனைத்து  மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது