தேர்வுகள்- 2021- மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

கீழே  இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்பட்டுள்ள தேர்வு கால அட்டவணையினை மற்றும்  செய்திக்குறிப்பினை பதிவிறக்கம் செய்தி தங்கள் பள்ளியின் அறிவிப்புப் பலகையில் மாணவர்கள் அறியும் வண்ணம்  தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

CLICK HERE TO DOWNLOAD THE PRESS RELEASE AND INSTRACTIONS  

 

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

வேலூர், மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது