நினைவூட்டு 4 – தேர்வுகள் அவசரம் – 2021 பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளி தொடர்பாகவும் விவரங்களை உள்ளீடு செய்ய கோருதல்

 

நினைவூட்டு – 4  மிக அவசரம் தனி கவனம் 

உரிய விவரங்கள் உள்ளீடு செய்யாத தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

உடன் விவரங்கள் உள்ளீடு செய்ய கோருதல்

/தனிகவனம்/                                                                                                      /தேர்வுகள் அவசரம்/

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,

(வேலூர் வருவாய் மாவட்ட தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் மட்டும்)

2021 பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளி ஆண்டாய்வு தொடர்பாகவும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து அதில் கோரப்பட்டுள்ள விவரங்களை  உள்ளீடு செய்யுபடி  அறிவுறுத்தப்பட்டது ஆனால் இதுநாள் வரை உள்ளீடு செய்யாமல் சுமார் 20 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளது என உள்ளிடு செய்யதாத பள்ளிகள் இணைப்பில் காணும் விவரங்கள் இன்று (22.02.2021) மாலை  4.00 மணிக்குள்  உள்ளீடு செய்யும்படி அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்

(வேலூர் வருவாய் மாவட்ட தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் மட்டும்)