EXAMINATION

தேர்வுகள் -பத்தாம் வகுப்பு -பொதுத் தேர்வு -மார்ச் /ஏப்ரல் -2024 -மானவர்களின் பெயர்பட்டியல்-பதிவிறக்கம் -செய்தல் -தொடர்பாக

அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு MARCH-2024-SSLC-NR-SCHOOL-Download.Download பெறுநர் அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் )அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத்  தேர்வு 03.02.2024 அன்று நடைபெற்றமை -தற்காலிக விடைகுறிப்பு(Tentative Answer Key) -இணையதளத்தில் வெளியிடுதல் -தொடர்பாக

அனைத்து அரசு /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு NMMS-Feb-2024-Tentative-keyanswersDownload nmms-sat-answer-keyDownload nmms-mat-answser-keyDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

மேல்நிலை முதலாமாண்டு (+1 arrear) தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்துதல் -அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அறிவுறுத்துதல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 1-Arrear-Practicals-March-2024Download ஒப்பம் செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்)  வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2024 – மந்தன கட்டுக்கள் வழங்குதல்-சார்பு

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2024  – மந்தன கட்டுக்கள்    13.02.2024 அன்று  காலை 10.00 மணி முதல் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனி நபர் மூலம் உரிய முகப்புக் கடிதத்துடன்   பெற்றுக்கொள்ளுமாறு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது. குறிப்பு இணைப்பில் காணும் இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளி செய்முறைத் தேர்வு இணைப்பு பள்ளியாக செயல்படுவதால், மந்தனக் கட்டுகள்  பெற வருகை புரிய  தேவையில்லை எனவும்  செய்முறைத் தேர்வு மையத்தினை தொடர்பு கொள்ளுமாறும்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒப்பம் செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுந

தேர்வுகள் -மேல்நிலை  முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  செய்முறைத் தேர்வு பிப்ரவரி -2024 – செய்முறைத் தேர்வு படிவங்கள்-பதிவிறக்கம் செய்து கொள்ள தெரிவித்தல் –தொடர்பாக

அனைத்து செய்முறைத் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 12.02.2024  முதல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கு பயன்படுத்த வேண்டிய படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது . செய்முறைத் தேர்வு முடிந்தவுடன் அன்றே மதிப்பெண் பட்டியல்கள் (மதிப்பூதியம் மற்றும் உழைப்பூதிய பற்றொப்ப பதிவேடுகளை தவிர இதர ஆவணங்கள்)  வேலுர் மாவட்டம், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒப்படைக்கப்படவேண்டும். மதிப்பூதியம் மற்றும் உழைப்பூதிய பற்றோப்ப பதிவேடுகளை வேலுர் கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு 1-PRACTICAL-FORMS-2024Download 2-PRACTICAL-FORMS-2024Download //ஓம்.செ.மணிமொழி//   முதன்மைக் கல்வி அலுவலர்  வேலுர். பெறுநர் அனைத்து செய்முறைத்

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –2023-2024–ம் கல்வியாண்டு மார்ச் -2024 மேல்நிலை பொதுத்தேர்வுகள்  –விடைத்தாள் திருத்தும்  பணி – –விருப்பமுள்ள விடைத்தாள் திருத்தும் மையம் தேர்வு செய்து அனுப்புதல் –தொடர்பாக

அரசு /நகரவை /ஆதிதிராவிடர்நல /அரசு நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 3865-valuation-camp-proceedingsDownload https://docs.google.com/spreadsheets/d/1_BZ0dZmDzV-1M3h_gtxv-2Hw0hQEQbPDVkWA40yATxo/edit?usp=drivesdk ஒப்பம் செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அரசு /நகரவை /ஆதிதிராவிடர்நல /அரசு நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்)  வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

தேர்வுப் பணி – பிப்வரவரி -2024 மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறை தேர்விற்கான புறத்தேர்வர்கள் நியமன ஆணை பெற்று செல்ல தனிநபர் மூலம் பள்ளி தலைமைஆசிரியரின் முகப்புக் கடிதத்துடன் பெற்று செல்ல தெரிவித்தல் – தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2024  – புறத்தேர்வர்கள் நியமன ஆணை நாளை காலை 09-02-2024 அன்று முற்பகல்  10.00 மணி முதல் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் ( மேல்நிலை ) திரு.லோ.ஜெய்சங்கர் அவர்களிடம் தங்கள் பள்ளிகான முகப்பு கடிதத்தினை வழங்கி தங்கள் பள்ளிக்குரிய ஆணையினை பெற்று செல்லுமாறு தெரிவிக்கலாகிறது. குறிப்பு இணைப்பில் காணும் இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளி செய்முறைத் தேர்வு இணைப்பு பள்ளியாக செயல்படுவதால், செய்முறைத் தேர்வு மையத்தினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு ஒப்பம் செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்

+1 & +2 Top Sheet(முகப்புத் தாள்)- அனைத்து மேல்நிலைப் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வேலுர் கல்புதுர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். HSE-FIRST-AND-SECOND-YEAR-EXAM-STATIONARY-ISSUE-DETAILSDownload 1-Top-Sheet-stitching-2024Download Topsheet-Instructions-2Download //ஓம்.செ.மணிமொழி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் வேலுர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும்  அனுப்பலாகிறது.

தேர்வுகள்-பத்தாம் வகுப்பு தேர்வு-மார்ச்/ஏப்ரல் 2024-பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் -தொடர்பாக

அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியகள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு sslc-nr-correctionDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியகள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை பொதுத் தேர்வுகள் சார்பாக –மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் தலைமையிலான ஆயத்தக் கூட்டம்  -தலைமையாசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள்-  கலந்து கொள்ள தெரிவித்தல்  –சார்ந்து 

அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு meeting-03.02.2024Download பெறுநர் அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி ) அவர்களூக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி ) அவர்களூக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.