Author: ceo

பள்ளிக் கல்வி – மத்திய அரசின் நிதி யோக் (NITI Aayog) மூலமாக 2017-2018ம் கல்வியாண்டு முதல் துவங்கப்பட்டு Atal Tinkering Laboratories (ATL) வழிகாட்டுதல் மற்றும் இணைப்புகளை படித்துவிட்டு 2-வது பகுதிக்கு உடனடியாக விண்ணப்பிக்க தெரிவித்தல் – சார்பு

CIRCULARS
1895.B5.04.05.2023-Atal-Tinkering-Labs-ATLDownload Letter-Recieved-by-School-In-AssamDownload External-Agency-Audit-LetterDownload Caution-on-ATL-Procurement-DocDownload Vellore-1Download                  //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர்,          வேலூர். பெறுநர்  - சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம், நகல் – மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக்  கல்வி) வேலூர் மாவட்டம். 2. மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) வேலூர் மாவட்டம்.

REVISED- மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2023 – தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தல் -சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் /ஏப்ரல் -2023  -நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகளை தொடர்ந்து மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் வழங்ககோரி விண்ணப்பங்கள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்வதற்கான வழிமுறைகள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக மூலம் கடிதம் பெறப்பட்டுள்ளது. அக்கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Scan-RT1-Application-Instructions-REVISEDDownload Procedure-for-paying-online-fees-through-Karuvoolam-website-by-School-for-RT-Scan-Copy-2-pdfDownload Statement-of-Marks-Download-Instructions-CEO-pdfDownload

2022 -2023  மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் வெளியிடுதல் தொடர்பாக

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு ONLINE-RESULT-PROCEEDINGS-ceoDownload மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML ) பதிவிறக்கம் செய்து பள்ளி தகவல் பலகையில் மூலமாகமாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறியும் வகையில் தெரியபடுத்துமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார்) வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

வேலூர் மாவட்டம் – தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005 –ன் கீழ் திரு.க.ஜெயபால் என்பார் கோரிய தகவல்கள் அனுப்புதல் – சார்பு.

CIRCULARS
CamScanner-05-04-2023-15.18Download பெறுநர் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா., நகல் திரு.க.ஜெயபால் 45 சித்தாதர் வீதி கஸ்பா, வேலூர் மாவட்டம் - 632001

//தனிக்கவனம்//    // மிக மிக அவசரம்// பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் – உபரி பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்கள் அனுப்புதல் – திருத்தங்கள் இருப்பின் விவரங்கள் உடனடியாக சமர்ப்பிக்க கோருதல் – சார்பு.

CIRCULARS
BT_DetailsDownload BT_Teachers_04-05Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்துவகை அரசு/நகராட்சி/மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

அனைத்து அரசு/ நகரவை /ஆதிதிராவிட நல மற்றும் நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு. மார்ச் – 2022 ல் 10 -ஆம் வகுப்பு பொது தேர்வு  எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களைக்கண்டறிந்து  (Oosc) தேர்வு  எழுதும்  வைக்கும் பொருட்டு  சார்ந்த  தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நாளை (05.05.2023) காலை 10.00 மணி அளவில் காந்திநகர் Samagraha Shiksha (SSA) கூட்ட அரங்கில்  முதன்மைக் கல்வி அலுவலர்/ மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) மற்றும்  உதவி திட்ட அலுவலர்  அகியோர்களால்  நடத்தப்படும்  கூட்டத்திற்கு  அனைத்து அரசு/ நகரவை / ஆதிதிராவிட நல மற்றும் நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மார்ச்-2022ல் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதாத / தேர்வில்  தேர்ச்சி பெறாத மாணவர்களின் விவரங்களுடன்  கூட்டத்தில்  கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
          மேலும் 31.05.2023 அன்று ஓய்வு பெறவுள்ள  உயர் / மேல்நிலைப் பள்ளித்  தலைமை ஆசிரியர்கள்  கூட்டத்திற்கு வரும்போது தவறாமால்  தங்கள் பள்ளியில்  பணிபுரியும் உதவி / பொறுப்பு தலைமை ஆசிரியர்களை உடன்  அழைத்து  வருமாறு  தெரிவிக்கப்படுகிறது.           முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், அனைத்து அரசு/ நகரவை /ஆதிதிராவிட நல மற்றும் நிதியுதவி உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,

வேலூர் மாவட்டம் – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2023 நிலவரப்படி முதுகலை ஆசிரியர்கள் காலிபணியிட விவரம்  03.05.2023 பிற்பகல் 3.00 மணிக்குள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டது. பின்வரும் பள்ளித் தலைமை ஆசிரியர்களால் இதுவரை காலிபணியிட விவரம் சமர்ப்பிக்கப்படவில்லை. இது மிகவும் வருந்தத்தக்க செயலாகும். இன்று மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலக “அ4” பிரிவில் கோரப்பட்ட காலிப்பணியிட விவரங்களை நேரில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் சமர்ப்பிக்காத நிலையில் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களே முழுப் பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. 

CIRCULARS
அரசு மேல்நிலைப்பள்ளி ஊசுர் அரசு மேல்நிலைப்பள்ளி தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளி கொணவட்டம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தோட்டப்பாளையம் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வேலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளிகொண்டா அரசு மேல்நிலைப்பள்ளி பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி கணியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி கார்ணாம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி வஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி வள்ளிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கே வி குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி கொசவன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வடுகந்தாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி வளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தட்டப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி கொட்டமிட்டா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பரதராமி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பரதராமி அரசு மேல்நிலைப்பள்

தேர்வுகள் – வேலூர் மாவட்டம்- பிப்ரவரி – 2023 – தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) – தேர்வு முடிவுகள் – பள்ளிகள் – தெரிவித்தல் – சார்பு.

DocScanner-May-3-2023-17-29Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

நான் முதல்வன் திட்டம் – 2023 – 24 அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டல் குழு அமைத்தல் (Career Guidance Cell) வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – சார்ந்து.

CIRCULARS
Career-Guidance-Cell-formation-Director-ProceeDownload SS-VLR-DIST-Career-Guidance-Cell-RegDownload முதன்மைக் கல்வி ஆலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வே.மா.,

தமிழ்நாடு பள்ளிகக்ல்வி – வேலூர் மாவட்டத்தில்  உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில்  தொழிற்கல்வி பாடப்பிரிவில்  பயிலும்  மாணவர்களுக்கான  தொழிற்கல்வி சார்ந்த  நேரடி உள்ளுறை பயிற்சியில் (Internship) கலந்துகொண்ட மாணவர்களுக்கான போக்குவரத்து  செலவினம் வழங்குதல் – தொடர்பாக.

CIRCULARS
CamScanner-05-03-2023-11.11Download இணைப்பு- படிவம்.                                                      முதன்மைக் கல்வி அலுவலர்,  வேலூர் – 9. பெறுநர் சார்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். அ (ஆ) மே,நி,பள்ளி, அனைக்கட்டு,அ மே,நி,பள்ளி, விரிஞ்சிபுரம்,அ (ஆ) மே,நி,பள்ளி, பள்ளிகொண்டா,அ (ஆ) மே,நி,பள்ளி, கே.வி.குப்பம்.அ  மே,நி,பள்ளி, கணியம்பாடி,அ மே,நி,பள்ளி, பிரம்மபுரம்,அ (ஆ) மே,நி,பள்ளி, பொன்னை,அ (ஆ) மே,நி,பள்ளி, காட்பாடி,அ மே,நி,பள்ளி, விண்ணம்பள்ளி,அரசு  முஸ்லிம் மே,நி,பள்ளி,