Author: ceo

வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு. தங்கள் பள்ளியில் +2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தனியாக வாட்சப்குரூப் வகுப்பு ஆசிரியர் மூலமாக ஆரம்பிக்கப்பட வேண்டும் . தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மாணவர்கள் உயர்கல்வி பயில கல்லூரிகளில் சேர்கிறார்களா அல்லது வேறு ஏதேனும் பிற துறைகளில் சேர்ந்துள்ளார்களா என்பதை தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் whatsapp குரூப் மூலமாக தெரிந்து கொள்ள உடனடியாக வாட்ஸாப் குரூப் ஆரம்பிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இது மிக மிக அவசரம். மேலும் தலைமை ஆசிரியர்கள் whatsapp குரூப் ஆரம்பித்த விவரத்தை 21.4.2023 ஆம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

CIRCULARS
முதன்மை கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு. இவ்வாண்டு அனைத்து வகை நுழைவுத் தேர்வுகளுக்கும் (JEE/NEET/CUET/etc.,) விண்ணப்பித்துள்ள மாணவர்களின் பட்டியலை கீழே கொடுக்கப்பட்டுள்ள(Google link) -ல் பதிவேற்றம் செய்யப்பட்டது- மொழி பாடம் ( MEDIUM ), Application No & Registration No UPDATE செய்யக் கோருதல் -அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1YJUU-aaAVn0BAmVbsNF9sdB0YXbHVMC9ovqR-2Cz4mo/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர். அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வே.மா.,

வேலூர் மாவட்டம் 2022-2023  கல்வியாண்டு  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச்/ஏப்ரல்-2023,  13.03.2023 மற்றும் 14.03.2023  நடைபெற்ற தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களின் விவரம் உடனடியாக இணைப்பில் காணும் படிவம் -1, படிவம் -2ல்  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு   மாணவர்களுக்கு  தனித்தனியாக பூர்த்தி செய்து, பூர்த்தி செய்த படிவத்தினை தனி உறையினுள் வைத்து முதன்மைக் கல்வி அலுவலர் என்ற முகவரியுடன், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேர்முக உதவியாளரிடம் 20.04.2023 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரிடையாக ஒப்படைக்குமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

CIRCULARS
அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம். STUDENT-ATTENDANCE1Download ஒப்பம் /-க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அமைச்சுப்பணி – நேரடி நியமன உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் பதவியில் விதிகளைத் தளர்த்தி தகுதிகாண் பருவம் முடித்தல் – பணிவரன் முறைப்படுத்துதல் – அறிவுரைகள் வழங்குதல் – விவரம் கோருதல் – தொடர்பாக

CIRCULARS
1537-A1-Re-Pro..CORRECTION..2Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் 11 – ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களில் விடுதியில் (Hostel) தங்கி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google link -ல் இன்று 13.04.2023 மாலை 05.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
https://docs.google.com/spreadsheets/d/1jZjPDfVyriMXgi3GOi5PH7p2MHVLf1JfQWo0r1sDa1s/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம். பெறுநர் அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,

11.04.2023 (இன்று) முதல் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் மேல்நிலைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு விடுவிக்கப்பட்ட அனைத்து பாட முதுகலை ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களை முகாம் வருகைச்சான்று இருந்தால் மட்டுமே மீள பணியில் சேர அனுமதிக்க தெரிவித்தல்

அனைத்து வகை அரசு/நகரவை/ நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,             11.04.2023 (இன்று)  முதல் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் மேல்நிலைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு விடுவிக்கப்பட்ட அனைத்து பாட முதுகலை ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களை முகாம் வருகைச்சான்று இருந்தால் மட்டுமே மீள பணியில் சேர அனுமதிக்கும்படி அனைத்து அரசு/ நகரவை/அரசு நிதியுதவி/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது..            ஓம்/-க.முனுசாமி, முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வித்துறை – தமிழ்நாடு அமைச்சுப் பணி – நேரடி நியமன உதவியாளர் (TNPSC–DIRECT ASSISTANT)- விவரம் கோருதல் – தொடர்பாக

தமிழ்நாடு அமைச்சுப் பணி - நேரடியாக நியமனம் பெற்ற உதவியாளர்களின்(TNPSC-DIRECT ASSISTANT) விவரங்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக(velloreceo@gmail.com) மற்றும் தனிநபர் மூலமாகவும் 12.04.2023 காலை 11.00 மணிக்குள்  தவறாமல் அனுப்பி வைக்குமாறு அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளி( Higher Secondary School Only) தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.9. New-Microsoft-Word-Document-3Download Direct-AssistantDownload

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – தினமலர் நாளிதழும், VIT பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் வழிகாட்டி மற்றும் கல்விக்கண்காட்சி நிகழ்ச்சி வரும் 22.04.2023 மற்றும் 23.04.2023 (சனி, ஞாயிறு) அன்று நடைபெறவுள்ளது – அரசு / அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி- 10,11, மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ/ மாணவிகளை பங்குபெறச் செய்யும் வகையில் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துதல் – தொடர்பாக.

CIRCULARS
IMG-20230411-WA0003Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வே.மா.

11.04.2023 (இன்று) முதல் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள மேல்நிலைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களை விடுவிக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,             11.04.2023 (இன்று)  முதல் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள மேல்நிலைத்தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு தங்கள் பள்ளியில் பணிபுரியும் அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களையும்  முகாமில் பணியேற்கும் வகையில் 11.04.2023 அன்று காலை 8.30 க்கு முகாமிற்கு வருகைபுரியும் வகையில் விடுவித்தனுப்புமாறு அனைத்து அரசு/ நகரவை/அரசு நிதியுதவி/ ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.             முதுகலை ஆசிரியர்கள் வருகைபுரியும்போது இணைப்பில் உள்ள விடுவிப்பு சான்றுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOW