வேலூர் மாவட்டம் – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2023 நிலவரப்படி முதுகலை ஆசிரியர்கள் காலிபணியிட விவரம்  03.05.2023 பிற்பகல் 3.00 மணிக்குள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டது. பின்வரும் பள்ளித் தலைமை ஆசிரியர்களால் இதுவரை காலிபணியிட விவரம் சமர்ப்பிக்கப்படவில்லை. இது மிகவும் வருந்தத்தக்க செயலாகும். இன்று மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலக “அ4” பிரிவில் கோரப்பட்ட காலிப்பணியிட விவரங்களை நேரில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் சமர்ப்பிக்காத நிலையில் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களே முழுப் பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. 

அரசு மேல்நிலைப்பள்ளி ஊசுர்

அரசு மேல்நிலைப்பள்ளி தொரப்பாடி

அரசு மேல்நிலைப்பள்ளி சத்துவாச்சாரி

அரசு மேல்நிலைப்பள்ளி கொணவட்டம்

நகராட்சி மேல்நிலைப்பள்ளி தோட்டப்பாளையம்

அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி வேலூர்

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அணைக்கட்டு

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளிகொண்டா

அரசு மேல்நிலைப்பள்ளி பென்னாத்தூர்

அரசு மேல்நிலைப்பள்ளி கணியம்பாடி

அரசு மேல்நிலைப்பள்ளி கார்ணாம்பட்டு

அரசு மேல்நிலைப்பள்ளி வஞ்சூர்

அரசு மேல்நிலைப்பள்ளி வள்ளிமலை

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கே வி குப்பம்

அரசு மேல்நிலைப்பள்ளி கொசவன்புதூர்

அரசு மேல்நிலைப்பள்ளி வடுகந்தாங்கல்

அரசு மேல்நிலைப்பள்ளி வளத்தூர்

அரசு மேல்நிலைப்பள்ளி தட்டப்பாறை

அரசு மேல்நிலைப்பள்ளி கொட்டமிட்டா

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பரதராமி

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பரதராமி

அரசு மேல்நிலைப்பள்ளி கல்லப்பாடி

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நெல்லூர்பேட்டை

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நெல்லூர்பேட்டை

அரசு மேல்நிலைப்பள்ளி அழிஞ்சிகுப்பம்

முதன்மை கல்வி அலுவலர்
வேலூர்

பெறுநர்

அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.