Author: ceo

அனைத்து செயல்முறைத் தேர்வு தொடர்பாக தொழிற்கல்வி ஆசிரியர்கள் கூட்டம் 05.02.2018 பிற்பகல் 2.00 மணி அளவில் SSA கூட்ட அரங்கில் நடைபெறும்

CIRCULARS
அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்து செயல்முறைத் தேர்வு தொடர்பாக தொழிற்கல்வி ஆசிரியர்கள் கூட்டம் 05.02.2018 பிற்பகல் 2.00 மணி அளவில் SSA கூட்ட அரங்கில் நடைபெறும். எனவே,  அனைத்துவகை தொழிற்கல்வி ஆசிரியர்களை கூட்டத்தில் கலந்துகொள்ள ஏதுவாக விடுவிக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஓவிய ஆசிரியர்களையும், பணியிலிருந்து விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு/ முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு சார்பாக 01.01.2018 அன்றைய நிலவரப்படி விவரங்களை 05.02.2018க்குள் ஒப்படைக்க கோருதல்

CIRCULARS
சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், (இதுவரை ஒப்படைக்காத தலைமையாசிரியர்கள்) பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு/ முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு சார்பாக 01.01.2018 அன்றைய நிலவரப்படி முன்னுரிமைப் பட்டியல் சார்பான விவரங்களை 05.02.2018க்குள்  உரிய படிவத்தில்  உரிய இணைப்பு மற்றும்பணிப்பதிவேட்டுடன் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Click Here to Downlaod the Panel details of pending schools முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு-மார்ச்/ஏப்ரல் 2018-செய்முறைத் தேர்வு நடத்துதல் சார்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள், இணைப்பில் கண்ட செயல்முறைகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு-மார்ச்/ஏப்ரல் 2018-செய்முறைத் தேர்வு நடத்துதல் சார்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தேர்வினை செம்மையாக நடத்திடுமாறு தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Click Here to Download the 5509 - HSC +1 Practical Instructions Click Here to Download the Instructions of DGE +1 Practical exam Click Here to Download the Practical sub code   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தேசிய அடைவுஆய்வு (NAS) -தொடர்பாக இணைப்பில் கண்ட HMS & PRINCIPALS MEETING 03.02.2018 அன்று காலை 9.30 மணிக்கு காட்பாடி, SSA கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள தெரிவிக்கப்படுகிறது

CIRCULARS
பெறுநர் இணைப்பில் கண்ட தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், NATIONAL ACHIEVEMENT TEST (NAS) - தேசிய அடைவு ஆய்வு தொடர்பாக இணைப்பில் கண்ட தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கான கூட்டம் 03.02.2018 அன்று காலை 9.30 மணிக்கு அனைவருக்கும் கல்வி திட்டம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறும். சார்ந்த தலைமையாசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE NAS PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

MOST URGENT – ALL GOVT./AIDED SCHOOL HEADMASTERS- ENTER THE NAME OF THE STUDENTS WITH 100% ATTENDANCE BEFORE 12.00 NOON ON 01.02.2018

CIRCULARS
TO ALL GOVT./AIDED SCHOOL HEADMASTERS, ALL GOVT./AIDED HEADMASTERS ARE INSTRUCTED TO CLICK THE LINK  BELOW ENTER THE STUDENTS  NAME WITH 100%  ATTENDANCE IN 2016-17. (அனைத்து பள்ளி வேலை நாட்களும் வருகைபுரிந்த மாணவர் விவரம் மட்டும்) CLICK HERE AND ENTER THE NAME OF THE STUDENTS WITH 100% ATTENDANCE IN 2016-17 (எவரும் இல்லை எனில் NAME OF THE STUDENT என்ற fieldல்  'NIL' என உள்ளீடு செய்யவும்) CLICK THE LINK  BELOW ENTER THE TEACHERS NAME  WITH 100%  ATTENDANCE IN 2016-17. (அனைத்து பள்ளி வேலை நாட்களும் வருகைபுரிந்த ஆசிரியர் விவரம் மட்டும்) CLICK HERE AND ENTER THE NAME OF THE TEACHERS WITH 100% ATTENDANCE IN 2016-17 (எவரும் இல்லை எனில் NAME OF THE TEACHER என்ற fieldல்  'NIL' என உள்ளீடு செய்யவும்) ENTER THE DETAILS BEFORE 12.00 NOON ON 01.02.2018 (TOMORROW) CH

WSSO, IEC & HRD ACTIVITIES AWARENESS CREATION TRAINING PROGRAMME FOR SCHOOL CHILDREN

CIRCULARS
TO WSSO, IEC & HRD ACTIVITIES  AWARENESS CREATION AMONG SCHOOL CHILDREN ON WATER QUALITY USING WATER QUALITY FTWK TEST, RAIN WATER HARVESTING AND HEALTH HYGIENE ASPECTS AT SELECTED GOVERNMENT HIGH & HR.SEC.SCHOOLS. CONCERNED HEADMASTERS ARE INSTRUCTED TO DOWNLOAD THE LETTER FROM THE TWAD BOARD ENGINEER AND FOLLOW THE INSTRUCTIONS. CLICK HERE TO DOWNLOAD THE LETTER CLICK HERE TO DOWNLOAD THE RWS - VLR - Training Programme Fwtk School List   CHIEF EDUCATIONAL OFFICER, VELLORE.

+1 மற்றும் +2 பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2018- பள்ளி மாணாக்கர்கள் பெயர்ப்பட்டியல் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதிவாய்ப்பு வழங்குதல்-திருத்தங்கள் பதிவேற்றம் குறித்த அறிவுரைகள்

CIRCULARS
  பெறுநர் +1  மற்றும் +2 பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2018- பள்ளி மாணாக்கர்கள் பெயர்ப்பட்டியல் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதிவாய்ப்பு வழங்குதல்-திருத்தங்கள் பதிவேற்றம் குறித்த அறிவுரைகள் வழங்குதல். CLICK HERE TO DOWNLOAD HSE March 2018 NR Final Correction 31.01.2018 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

SC/ST/SCC POST MATRIC SCHOLARSHIP – 2017-18 – +1 AND +2-FRESH ENTRY MODULE & SUBMIT BUTTON ENABLED – INSTRUCTIONS

CIRCULARS
பெறுநர் அனைத்து அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்களின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நாளை (01.02.2018)  மாலை 4.00மணிக்குள் விவரங்களை உள்ளீடு செய்து,  எஸ்.எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையினை பெற்றுவழங்க தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE DADW LETTER AND INSTRUCTIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.