INSTRUCTIONS – TO RECEIVE TOP SHEETS

அனைத்து மையத் தலைமை ஆசிரியர்களுக்கு,

மேனிலைப் பொது தேர்வு முதலாம் ஆண்டு (மொழிப்பாடங்கள் தவிர) ஏனைய பாடங்களுக்கான முகப்பு தாட்களை 16.02.2018 காலை 11.00 மணிக்கு கொணவட்டம, அரசு மேனிலைப் பள்ளியில் பெற்றுச் செல்லுமாறு தேர்வு மையத் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

 

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்